ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
{{சான்றில்லை}}
 
[[Image:ஜனதா தளம்.jpg|thumb|right| ஜனதா தளக் கட்சியின் சின்னம்]]
 
'''ஜனதா தளம் ''' (Janata Dal) இது ஒரு இந்திய அரசியல் கட்சியாகும், இக்கட்சி [[ஜனதா கட்சி]] மற்றும் [[லோக் தளம்]] என்ற இரு இந்திய அரசியல் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். (லோக் தளம் [[வி. பி. சிங்]] இந்தியத் தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து வந்தபொழுது துவக்கப்பட்ட கட்சியாகும்). <ref>https://books.google.co.in/books?id=G_QtMGIczhMC&pg=PA35&redir_esc=y#v=onepage&q&f=false</ref>
 
ஜனதா தளம் [[1989]] [[இந்திய தேசிய காங்கிரஸ்| இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவரும் இந்தியப் பிரதமருமான [[ராஜிவ் காந்தி]] போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினால் தேர்தலில் தோல்வி கண்டதினால் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஆட்சிக்கு வந்தது. தேசிய முன்னணி என்ற கூட்டணி அரசாக [[பாரதீய ஜனதா கட்சி]] வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது. [[வி. பி. சிங்]] இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் ஆட்சியில் பங்கு கொண்டார். [[1990]] இல் கூட்டணியின் பிளவால் புதிய அரசு [[சந்திரசேகர்]] தலைமையில் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] ஆதரவுடன் ஆட்சி நடத்தியது. [[சந்திரசேகர்]] ஜனதா தள மூத்த தலைவர்களில் ஒருவராவர். ஜனதா தளம் கட்சி [[வி. பி. சிங்]] தலைமையில் இயங்கியது. ஆனால் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. கூட்டணி விரிசலினால் விரைவிலேயே தேர்தலை சந்திக்க நேர்ந்து [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவானது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு: இந்திய அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது