2,350
தொகுப்புகள்
== பண்புகள் ==
எலக்ட்ரானின் எதிர் துகள் பாசிட்ரான் என அழைக்கப்படுகிறது.அது எலக்ட்ரானை ஒத்த பண்புடைய, ஆனால் நேர்மின்னூட்டதை கொண்ட துகள்கள் ஆகும்.ஒரு பாஸிட்ரான் மற்றும் ஒரு எலக்ட்ரான்
எலக்ட்ரான்கள் லெப்டான் குடும்பத்தை சேர்ந்த முதல் தலைமுறை துகளாகும். மின் ஈர்ப்பு,மின்காந்த மற்றும் பலவீனமான பரிமாற்ற பண்புகளை கொண்டது.
எலக்ட்ரான்கள் அனைத்து தனிமங்களின் மின்சாரம்,காந்த விசை மற்றும் வெப்ப கடத்தி பண்புகளில் முக்கிய
வளிமண்டலத்தில் நுழையும் அண்டக்கதிர்கள் மூலமோ அல்லது கதிரியக்க ஓரிடத்தான்களின் பீட்டா சிதைவு மற்றும் உயர் ஆற்றல் மோதல்கள்போது எலக்ட்ரான்கள் உருவாக்கபடுகிறது.மேலும்
மேலும் சிறப்பு தொலைநோக்கிகள் மூலம் விண்வெளியில் உள்ள எலக்ட்ரான் பிளாஸ்மாகளை கண்டறிய முடியும்
== பயன்கள் ==
எலக்ட்ரான்கள் பற்றவைப்பு,எதிர்மின் கதிர் குழாய்கள் , எலக்ட்ரான் நுண் கதிரியக்க சிகிச்சை , ஒளிக்கதிர்கள் , வாயு அயனியக்கம்,துகள் துரிதமாக்குதல்,
=== பிளாஸ்மா பயன்பாடுகள் ===
==== துகள் கதிர்வீச்சு ====
எலக்ட்ரான் கதிர்வீச்சுகள் உலோகபற்றவைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.இதன் உயர் ஆற்றல் அடர்த்தி குறுகிய பகுதியில்
==== எலக்ட்ரான் - கற்றை குறைகடத்தி தயாரித்தல்(EBL) ====
ஒரு மைக்ரான் விட சிறிய இணைப்புகளை குறைக்கடத்திகளில் பொறிக்க பயன்படும் ஒரு முறை ஆகும்.இந்த தொழில் நுட்பத்தை அதிக செலவுகள் மற்றும் மெதுவாக செயல்திறன் கொண்ட இம்முறையானது வெற்றிடத்தில் செயல்பட வேண்டும்.இந்த காரணத்திற்காக , EBL சிறு எண்ணிக்கையிலான சிறப்பு ஒருங்கிணைந்த சுற்றுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
==== கதிர்வீச்சு சிகிச்சை ====
கதிரியக்க சிகிச்சையில் நேரியல் துகள் துரிதமாக்குதல் மூலம் உடலில் உள்ள மேலோட்டமான கட்டிகள் நீக்கப்படுகிறது.இவை ஒரு குறிப்பிட்ட ஆழம் ஊடுருவி செல் கார்சினோமாஸ் போன்ற தோல் புண்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.
=== காட்சியாக்கல் ===
குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் சிதறல் (LEED) எலக்ட்ரான்களின் ஒரு கற்றை ஒரு படிக பொருளின் கட்டமைப்பை தீர்மானிக்கபயன்படுகிறது.இதற்க்கு பயன்படும் எலக்ட்ரான்கள் தேவையான ஆற்றல் வீச்சு பொதுவாக 20-200 eV ஆக உள்ளது. உயர் ஆற்றல் பிரதிபலிப்பு எலக்ட்ரான் சிதறல் (RHEED) நுட்பம் படிக பொருட்கள் மேற்பரப்பு குணாதிசயத்தை அறிய பயன்படுத்துபடுகிறது.இதற்க்கான ஆற்றல் வீச்சு பொதுவாக 8-20 keV மற்றும் படுகோணம் 1-4 டிகிரி ஆக உள்ளது.
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான்கள் அவற்றின் இயக்கம் திசை, கோணம் மற்றும் ஆற்றல் கற்றை பொருள் தொடர்பு பண்புகள் மூலம் பொருள் அணுவியல் அளவுகளில் தீர்க்கப்பட எலக்ட்ரான் கற்றை படங்களை தயாரிக்க முடியும்.
எலக்ட்ரான் நுண்நோக்கியில் 2 முக்கிய வகைகள் உள்ளன: அவை பரிமாற்றம் மற்றும் ஸ்கேனிங். பரிமாற்ற எலக்ட்ரான் நுண்நோக்கி ஒரு பொருள் துண்டு வழியாக எலக்ட்ரான்கள் ஒரு கற்றைகளை கொண்டு சென்று அதன் மறுபுறம் அதன் அமைப்பு ஓர் உணர்வி முஉளம் உணரப்படுகின்றது. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்நோக்கி ஒரு முப்பரிமாண படத்தை தயாரிக்கலாம் இதன் உருபெருக்கும் திறன் 100 × இருந்து 1,000,000 × அல்லது அதற்க்கு மேற்பட்டதாக உள்ளது.
=== பிற பயன்பாடுகள் ===
கட்டற்ற எலக்ட்ரான் லேசர் கற்றை எதிரெதிர் திசைகளில் உள்ள இருதுருவ காந்த வரிசைகள் கொண்ட ஒரு ஜோடி
== மேற்கோள்கள் ==
|
தொகுப்புகள்