கூலும் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விசைகள்
No edit summary
வரிசை 7:
== திசையிலி வடிவம் ==
 
கூலும் விதியின் திசையிலி வடிவம் மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின் விசையின் எண்ணளவை மட்டுமே விவரிக்கக் கூடும் . இவற்றின் திசை குறிப்பிட வேண்டுமானால், திசையன் வடிவத்தை பின்பற்ற வேண்டும். கூலும் விதிப்படி, '''r''' தொலைவில் உள்ள இரு மின்னூட்டங்களுக்கு ( '''q1q<sub>1</sub>''' மற்றும் '''q2q<sub>2</sub>''' ) இடையேயான நிலைமின் விசை '''F''' இன் எண்ணளவு கீழ் உள்ளவாறு இருக்கும்,<ref>[http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/electric/elefor.html#c1 Coulomb's law], Hyperphysics</ref>
 
:<math>F = k_\mathrm{e} \frac{q_1q_2}{r^2}</math>
"https://ta.wikipedia.org/wiki/கூலும்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது