தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
<nowiki>[[வில்பர் ஸ்காட்]]</nowiki> என்பவர் தொன்மவியலை அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite book | title=திறனாய்வுக்கலை | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்,சென்னை-98 | author=தி.சு.நடராசன் | year=2008 | pages=ப.191 | isbn=81-234-0485-9}}</ref>
 
தொன்மத்தை ஆங்கில மொழியில் மித்(Myth) என்று குறிப்பிடுவர்.இது Mithos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து எடுத்தாளப்பட்டதாகும்.இதற்கு, உண்மையான அல்லது கற்பனையான கதை அல்லது
 
உட்கரு என்று பொருள்படும். அரிஸ்டாடிலின் கவிதையியல் என்னும் நூலில் இவ்வாறு கையாளப்பட்டுள்ளது.முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார் Myth என்னும் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாக தொன்மம் என்பதை உருவாக்கினார்.
 
மேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து <nowiki>[[The Golden Bough]]</nowiki> என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் <nowiki>[[சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்]]</nowiki>(Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் <nowiki>[[கார்ல் குஷ்தவ் யங்]]</nowiki>(Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco),
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது