ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
| name = ஜே. பி. சந்திரபாபு<br>J. P. Chandrababu
| image =
| image_size =
| caption =
| birth_name =
வரிசை 16:
| children =
}}
'''சந்திரபாபு''' (J.P.Chandrababu) ([[ஆகத்து 4]], [[1927]] – [[மார்ச் 8]], [[1974]]) [[தமிழ்]]த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.
தலைவர் நடிக்கவிருந்த சந்திரபாபுவின் மாடிவீட்டு ஏழை படத்தின் விளம்பரம்! இதில் என் கடமை படத்தை தொடர்ந்து பாலாஜியும் நடிக்கவிருந்தது கூடுதல் செய்தி! சந்திரபாபுவின் சில விரும்பத்தகாத செய்கையினால் தலைவர் இப்படத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஆனால் ஏதோ கால்ஷீட் சரியாக தராத காரணத்தால் நஷ்டமடைந்ததாகவும், தன்மேல் எந்ததவறும் இல்லையென்றும் பிலிமலாயா என்ற சினிமா இதழில் எம்.ஜி.ஆரைப்பற்றி அவதூறாக சந்திரபாபு எழுதிவந்தார். ஆனால் தலைவர் அதற்கு எந்த பதிலோ மறுப்போ தெரிவிக்கவில்லை. காரணம் தான் தரும் விளக்கத்தால் இன்னொரு பிரபல நடிகரின் தனிப்பட்ட வாழ்வு சந்திசிரிக்குமே என்பதால்தான். அப்படி எம்.ஜி.ஆர் மீது தவறு இருந்திருந்தால் கோர்ட்டிலோ, நடிகர் சங்கத்திலோ புகார் தெரிவித்திருக்கலாம். நஷ்ட ஈடு கோரியிருக்கலாம். ஏன்? இரு நாட்களில் சில மணிநேரம் மட்டுமே நடந்த அந்த படப்பதிவை நீக்கி சந்திரபாபு அவரின் ஆஸ்தான நடிகரையோ அல்லது வேறு சிறிய நடிகரையோ வைத்து அப்படத்தை எடுத்திருக்கலாம். ஏன் மாடி வீட்டு ஏழையில் நடிக்கவிருந்த ரங்காராவ், பாலாஜி, சாவித்திரி, அசோகன் உள்ளிட்ட யாரும் சந்திரபாபுவிற்கு ஆதர‌வாக குரல் கொடுக்கவில்லை. மொத்தத்தில் சந்திரபாபுவின் தனிப்பட்ட நடத்தை மற்றும் பொருளாதார பிரச்சனைதான் படம் நின்றுபோக காரணம் என புரியாதவர்களுக்கு புரியவைக்கவே இந்த பதிவு. சந்திரபாபுவின் தொடர்மூலம் சிலவாரங்களுக்கு அவரின் வயிற்றுப்பசியும், பிலிமாலயா இதழின் சிலவார விற்பனையையும் அதிகரிக்க உதவியதே அன்றி தலைவர் தன்கடமையை ஒழுங்காக செய்து கொண்டிருந்தார். 1968ல் தான் தயாரித்து நடித்துகொண்டிருந்த அடிமைப்பெண் படத்தில் வைத்தியர் வேடத்திற்கு சந்திரபாபுவை நடிக்க வைத்து (சோவை விட பெரிய ரோல்) தாராளமாக பணமும் கொடுத்து உதவினார் எம்ஜிஆர் என்பதே வரலாறு! அது மட்டுமா? கண்ணன் என் காதலன் படத்திலும் வாய்ப்பளித்தார்.
 
== இளமைப் பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது