கருத்தியல் வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கொள்கையளவிலான -> கருத்தளவிலான
சி fixed space
வரிசை 1:
'''கருத்தியல் வளிமம்''' (அ) '''இலட்சிய வாயு''' (அ) '''இலட்சிய வளி''' (Ideal gas) என்பது சுயாதீனமாக அசையக்கூடிய மற்றும் இடைத்தாக்கமுறாத துணிக்கைக் கூறுகளைக் கொண்ட கருத்தளவிலானவாயுகருத்தளவிலான வாயு ஆகும். இலட்சிய வாயு விதிக்கமைந்து நடத்தைகளைக் காட்டுவதாலும் ஒரு சமன்பாட்டு வடிவில் விளக்கக் கூடியதாயிருப்பதாலும் புள்ளிவிபர முறையில் பகுப்பாய்வு செய்வதற்காகவும் இலட்சிய வாயுக் கொள்கை பயனுள்ளதாக உள்ளது. சீரான வெப்ப அமுக்க நிபந்தனைகளில் பெரும்பாலான வாயுக்கள் இலட்சிய வாயுக்களாகத் தொழிற்படுகின்றன. எந்தெந்த வளிமங்கள் பாயில் விதியினை ( Boyle's law) எல்லா அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் கீழ்படிகிறதோ அந்த வளிமங்கள் உன்னத வளிமம் எனப்படுகின்றன. வளிமத்தின் அழுத்தத்தினை P,X அச்சிலும், அழுத்தத்தினைப் பருமனளவால் பெருக்கி கிடைக்கும் பெருக்குத் தொகை PV யினை, Y அச்சிலும் குறித்தால் கிடைக்கும் கோடு எக்சு அச்சிற்கு இணையாக இருக்க வேண்டும். பொதுவாக உயர் அழுத்ததில் இப்படி இருப்பதில்லை. இந்த நிலை-பெருக்குத்தொகை மாறுபட்டு இருப்பது- உண்மை (Real) வளிமங்களுக்குப் பொருந்தும். PV மதிப்பு அழுத்தத்துடன் மாறாத வளிமங்கள் உன்னத வளிமங்கள் எனப்படுகின்றன.
 
[[நைதரசன்]], [[ஒட்சிசன்]], [[ஐதரசன்]] , [[அருமன் வாயு]]க்கள் மற்றும் [[காபனீரொட்சைட்டு]] முதலான பாரமான வாயுக்களும் குறித்த தாங்கு நிபந்தனைகளில் இலட்சிய வாயுக்களாகக் கருதப்படக் கூடியன.<ref name=boles>Thermodynamics: An Engineering Approach (Fourth Edition), ISBN 0072383321 / 0-07-238332-1, Cengel, Yunus A.;Boles, Michael A., p.89</ref> பெரும்பாலும் வாயுக்கள் உயர்ந்த வெப்பநிலையிலும், தாழ்ந்த அமுக்கத்திலும் இலட்சிய வாயுக்களாகத் தொழிற்படுகின்றன. காரணம், அவற்றின் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை துணிக்கைகளின் இயக்க விசையிலும் கணிசமான அளவு குறைவடைவதனாலும் மூலக்கூறுகளின் பருமன் வெறுமையான இடைவெளியுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்கதாயிருப்பதாலும் ஆகும்.<ref name=boles/>
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்_வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது