சூடான் பொது விடுமுறை நாட்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
: சூடான் நாட்டின் பொது   விடுறை  நாட்களின் பட்டியல்  பின்வருமாறு:<ref>[http://www.journeymart.com/tools/world-holidays/sudan.aspx List]</ref> ஒவ்வொர்  ஆண்டும் சூடான்   நாட்டில்  பின்வரும்  நாட்கள்  பொது  விடுமுறை நாட்களாகக் கடைபிடிக்கப்பட்டு  வருகின்றன.
* ஜனவரி -1 சுதந்திர தினம்
* ஜனவரி-7 அனைத்து மொழியினருக்கான கிறிஸ்துமஸ்
* ஜூன்-3-புரட்சி நாள்
* டிசம்பர்-25 கிறிஸ்துமஸ் தினம்
பல்வேறு இஸ்லாமிய தினங்களும் சூடானில்  பொது விடுமுறை நாட்கள் ஆகும்.
இவை  இஸ்லாமிய  நாட்காட்டியின்படி  நிர்ணயிக்கப்படும்.   இஸ்லாமிய நாட்காட்டி  சந்திரனின்  சுழற்சியின்  மூலம் தோன்றும் பிறைகளை   அடிப்படையாகக் கொண்டுள்ளது.  கிரகோரியன்  நாட்காட்டி  சூரியனை அடிப்படையாகக் கொண்டது.  ஒவ்வொரு ஆண்டும்  இஸ்லாமிய  நாட்காட்டியின்  நாட்கள் கிரகோரியன் நாட்காட்டியின் நாட்களை விட  பத்து அல்லது  பதினொரு நாட்காள் முந்தி  இருக்கும்.  மேலும் இஸ்லாமிய விடுமுறைகள் நிலவின் வளர்ச்சி  நிலைகளின் அடிப்படையில்  ஒவ்வொரு  ஆண்டும்  பட்டியல் இடப்படுகின்றன.
வரிசை 12:
* பல்வேறு மொழியினருக்கான ஏசு உயிர்த்தெழு விழா.
 
== மேற்கோள்கள் ==
== References ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சூடான்_பொது_விடுமுறை_நாட்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது