ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியப் பெண் ஊடகவியலாளர்கள்
சிNo edit summary
வரிசை 1:
 
{{Infobox person
| name = இரோம்ஐரோம் சானு சர்மிளா
| image =Irom sharmila at calicut.jpg
| caption =[[கோழிக்கோடு|கோழிக்கோட்டில்]] விருது வழங்கும் விழாவில் ஐரோம் சானு சர்மிளா
| caption =
| birth_date = {{birth date and age|1972|3|14|mf=y}}
| birth_place = கொங்பால், [[இம்பால்|இம்பாலா]], [[மணிப்பூர்]], இந்தியா
| occupation = மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர்
| parents = இரோம்ஐரோம் சி நந்தா (தந்தை)<br />இரோம் ஓங்பி சக்தி (தாய்)
|known_for = [[ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958|ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கு]] எதிரான [[உண்ணாநோன்பு]]
}}
'''இரோம்ஐரோம் சானு சர்மிளா''' அல்லது '''ஐரோம் ஷர்மிளா''' (''Irom Chanu Sharmila'', பிறப்பு: [[மார்ச் 14]], [[1972]]) என்பவர் [[மணிப்பூர்|மணிப்பூரின்]] இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் ''மெங்ஙௌபி'' என அழைக்கின்றனர்<ref>Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.</ref>. மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான [[ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958|ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ]] [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்<ref>"Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.</ref>. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்<ref>Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.</ref>.
 
ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். மேலும், மணிப்பூர் முதல்வர் [[ஓக்ரம் இபோபி சிங்]]கிற்கு எதிராகத் தாம் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.<ref name="தி இந்து">{{cite newsgroup | url=http://www.thehindu.com/news/national/other-states/live-irom-sharmila-breaks-fast/article8963484.ece | title=Irom Sharmila ends 16-year fast | date=ஆகத்து 9, 2016 | accessdate=ஆகத்து 9, 2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது