விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மின்காந்த விசை: *உரை திருத்தம்*
வரிசை 75:
 
===மின்காந்த விசை===
மின் மற்றும் காந்த பொருட்களால் உண்டாகும் விசை [[மின்காந்த விசை]]யாகும். [[எதிர்மின்னி|இலத்திரன்கள்]]<nowiki/>கள்,[[நேர்மின்னி|புரோட்டான்]] போன்ற இரு [[மின்னூட்டம்|மின்னூட்டத்]] துகள்களுக்கிடையே அல்லது [[மின்னோட்டம்]] நிகழும் இரு [[மின்கடத்தி|கடத்தி]]களுக்கிடையே செயல்படுவது மின்காந்த விசையாகும். இது வேறின மின்னூட்டங்களுக்கு கவர்ச்சி விசையாகவும், ஓரின மின்னூட்டங்களுக்கு விலக்கு விசையாகவும் இருக்கும். மின்காந்த விசை எதிர்த் தகவு[[எதிர் இருமடி விதிக்குவிதி]]க்கு உட்படுகிறது. ஈர்ப்பியல் விசையுடன் ஒப்பிடும்போது, இவ்விசை மிக வலிமையுடையதாக இருக்கிறது. மின்னியல் மற்றும் காந்த விசைகளின் தொகுப்பே மின்காந்த விசையாகும்.
 
===ஈர்ப்பு விசை===
"https://ta.wikipedia.org/wiki/விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது