கதிரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 58:
==கதிரியக்கத்தின் வகைகள்==
கதிரியக்கமானது இரண்டு வகைப்படும். அவை
# '''இயற்கை கதிரியக்கம் :''' இயற்கையில் காணப்படும் தனிமங்களான யுரேனியம், பொலோனியம் ரேடியம் ஆகியவை தாங்களாகவே, தன்னிச்சையாக α,β.γ கதிர்களை வெளியிட்டு வேறு தனிமங்களாக மாறுகின்றன. இந்த தன்னிச்சையான மாற்றமே இயற்கை கதிரியக்கம் என அழைக்கப்படுகிறது. இயற்கை கதிரியக்கத்தில் ஒரே ஒரு தனிம அணுவின் உட்கரு மட்டுமே பங்குபெறும். தனிம வரிசை அட்டவணையில் அணு எண் 82 ஐ விட அதிகமான அணு எண்ணைக் கொண்ட கனமான தனிமங்களில் மட்டுமே இயற்கை கதிரியக்கமானது காணப்படுகிறது.
# '''செயற்கை கதிரியக்கம் :''' ஒரு தனிமமானது, செயற்கையான முறையில் இன்னொரு அறியப்பட்ட தனிமத்தின் கதிரியக்க ஓரிடத் தனிமமாக (isotope) மாற்றப்படும் செயல்முறையே செயற்கை கதிரியக்கம் எனப்படும்.<ref>{{cite book | title=Advanced Inorganic Chemistry | publisher=S. Chand Publishing | author=R. D. Madan | year=1985 | location=New Delhi | pages=346}}</ref>
 
 
==மேற்கோள் நுால்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது