கதிர்வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இயற்பியல் கோட்பாடுகள்
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:ஆல்ஃபா பீட்டா காமா கதிர் இயக்க ஊடுருவல்.svg|300px|thumb|right|இந்தப் படமானது ஆல்ஃபா (α), பீட்டா (β), காமா (γ) ஆகிய மூன்று வேறுபட்ட அயனாக்க கதிர்வீச்சுக்களின் [[திண்மம்|திண்மப்]] பொருளினுள் ஊடுருவும் சார்பு ஆற்றலை விபரிக்கின்றது. ஆல்ஃபா துகள்கள் (α) ஒரு காகிதத் தாளினாலேயே நிறுத்தப்படுகின்றது. பீட்டா துகள்கள் (β) அலுமினியத் தகட்டினால் நிறுத்தப்படும். காமா கதிர்கள் (γ) ஈயப் பொருளொன்றினூடாகச் செல்லும்போது, கதிர்வீச்சினளவு குறைக்கப்படும்]]
 
'''கதிர்வீச்சு''' (''radiation'') என்பது இயற்பியலில் ஆற்றலுள்ள அல்லது சக்தியுள்ள துகள்கள் அல்லது அலைகள் ஒரு ஊடகத்தினூடாக அல்லதுஊடகத்தினூடாகவோ ஒரு வெளியினூடாகவெளியினூடாகவோ கடந்து செல்வதைக் குறிக்கும். கதிர்வீச்சில் முக்கியமாக அயனாக்கஅயனாக்கக் கதிர்வீச்சு, அயனாக்காஅயனாக்காக் கதிர்வீச்சு என இரண்டு வகையுண்டு. பொதுவாக நடைமுறையில் கதிர்வீச்சு எனக் குறிப்பிடும்போது, அது அயனாக்கஅயனாக்கக் கதிர்வீச்சை மட்டுமே குறிக்கின்றது. <br /> [[ஆல்ஃபா துகள்|ஆல்ஃபா துகள்கள்]] (α), [[பீட்டா துகள்|பீட்டா துகள்கள்]] (β), [[நியூட்ரான்|நொதுமி]] (Neutorn) என்பவை அயனாக்கஅயனாக்கக் கதிர்வீச்சைக் கொடுக்க வல்லன. [[மின்காந்த அலைகள்]], அவற்றின் [[அதிர்வெண்]]ணின் அளவிற்கேற்ப அயனாக்க கதிர்வீச்சாகவோ, அயனாக்காஅயனாக்காக் கதிர்வீச்சாகவோ இருக்கலாம். மின்காந்த அலைவீச்சின் முடிவில் காணப்படும் குறுகிய அலைநீளம் கொண்ட, அதிக அதிர்வெண்ணுடைய [[ஊடுகதிர் அலை]] (X-ray), [[புற ஊதாக் கதிர்கள்]] (Ultraviolet rays), [[காம்மா கதிர் | காமா கதிர்கள்]] (γ) போன்றன அயனாக்க கதிர்வீச்சைக் கொடுக்கும். கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைகள் (visual light), நுண்ணலைகள் (microwaves), இரேடியோ அலைகள் (radio waves), போன்றன அயனாக்கா கதிர்வீச்சுக்களைத் தரும்.
பொதுவில் கதிர்வீச்சு என அடையாளப்படுத்தப்படாவிடினும், இவ்வகை அயனாக்கா கதிர்வீச்சுக்களும் உண்மையில் கதிர்வீச்சுக்களே.
 
"https://ta.wikipedia.org/wiki/கதிர்வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது