சிதறல் பார்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
சிதறல்பார்வையில் இரண்டு வேறுபட்ட வடிவங்கள் (வகைகள்) உள்ளன. முதலாவது வகை மூன்றாம்-வரிசை ஒளிப்பிறழ்ச்சியாகும். இது ஒளியச்சிலிருந்து தொலைவிலுள்ள பொருள்களுக்கு ஏற்படுகிறது. ஒளியியல் அமைப்பானது முழுமையாக சமச்சீராக இருப்பினும்கூட இவ்வகைப் பிறழ்ச்சி ஏற்படுகிறது. ஒற்றை [[அலைநீளம்]] கொண்ட ஒளி கற்றைகளுக்கும் கூட ஏற்படும் என்பதால் இது பெரும்பாலும் "ஒற்றைநிறப் பிறழ்ச்சி" என குறிப்பிடப்படுகிறது.
ஒளியியல் அமைப்பு ஒளியின் அச்சுக்கு சமச்சீர் ஆக
=== மூன்றாம் வடிவ (வகை) சிதறல் பார்வை ===
|