"சிதறல் பார்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
 
=== மூன்றாம் வடிவவரிசை (வகை) சிதறல் பார்வைசிதறல்பார்வை ===
[[படிமம்:Astigmatism (Eye).png|thumb|Visual astigmatism (not optical)]]
மூன்றாம்-வரிசை சிதறல்பார்வையின் பகுப்பாய்வில், ஒரு பொருளின் மீதுள்ள ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்டு இரு சிறப்புத் தளங்களில் பரவும் கதிர்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதில் முதற்தளமானது தொடுதளமாக இருக்கும். இத்தளத்தில் தான் எடுத்துக்கொள்ளப்படும் கதிர்கள் தொடங்கும் புள்ளியும் சமச்சீர் அச்சும் அமையும். இந்தத் தளத்தில் பரவுகின்ற கதிர்கள் ”தொடு கதிர்கள்” (tangential rays) என்று அழைக்கப்படுகின்றன.
சிதறல் பார்வை பகுப்பாய்வில், அது பொதுவான பொருளின் இருந்து ஒரு குறிப்பிட்ட புள்ளியில் புறப்படும் கதிர்கள், இரண்டு சிறப்பு பரப்பாக பரப்புகின்றன.அதில் முதல்பரப்பு தொடுபரப்பாக (tangential plane) உள்ளது. இந்த பரப்பு, தான் கருத்தில் கொள்ளும் பொருள் மற்றும் சமச்சீரச்சு இரண்டும் அடங்கும்பரப்பாக உள்ளது. இந்த பரப்பில் பரப்புகின்ற கதிர்கள் தொடு கதிர்கள் (tangential rays) என்று அழைக்கப்படுகின்றன.
 
ஒளியியல் அச்சை உள்ளடக்கிய தளம் நெடுங்கோட்டுத் தளமாகும் (''meridional'' plane). பரப்புகளாக உள்ளன. பொதுவாக ஆரை-சமச்சீர் ஒளியியல் அமைப்புகளில் நேரும் சிக்கல்களுக்கு, நெடுங்கோட்டுத் தளத்தின்மீது பொருள் புள்ளியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தீர்வு காணலாம்.
ஒளியியல் அச்சு உள்ளடக்கிய பரப்பு நெடுங்கோட்டு (meridional) பரப்புகளாக உள்ளன. அது செங்குத்து பொருள் புள்ளிகள் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒளிக்கதிர்கள் சமச்சீரான ஒளியியல் அமைப்புகள் எளிமைப்படுத்த ("Y")பரப்பு பொதுவானது. இந்தபரப்பு , பின்னர் சில நேரங்களில் நெடுங்கோட்டு பரப்பு என குறிப்பிடப்படுகிறது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2301634" இருந்து மீள்விக்கப்பட்டது