திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கோயில்: திருஞானசம்பந்தர் மடம், குடியாத்தம்.
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 127:
 
[[காஞ்சிபுரம்]] பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் திருஞானசம்பந்தர் திருக்கோவில் ஒன்று உள்ளது. <ref>[http://www.shaivam.org/siddhanta/sp/spt_kp_sambandhar_koil.htm திருஞானசம்பந்தர் திருக்கோவில்]</ref>
 
திருஞானசம்பந்தர் மடம், '''குடியாத்தம்.'''
 
திருஞானசம்பந்தர் நாயனாருக்கு சிறப்பாக கட்டப்பட்டது '''இந்த''' மடம். நூறு ஆண்டு களுக்கும் மேல் பழைமையான இந்த திருமடத்தில் சம்பந்தரே மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார், '''அவர் உடன் நடராஜர்,''' ஞான கணபதி, [[திருநாவுக்கரசு நாயனார்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்]], [[மாணிக்கவாசக நாயனார்]] '''மற்றும்''' சேக்கிழார்.
 
வருடாவருடம் வைகாசி மாதத்தில் மூலம் நட்சத்திரம் '''குரு''' பூஜை இவ்வூர் மக்களால் சிறப்பாக திருவிழா நடத்தப்பட்டு உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் உலாவருவார். மேலும் மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சிறப்பு பூஜா , மாதந்தோறும் பெரிய புராணம் தொடர் சொற்பொழிவுகள், வாரந்தோறும் திங்கள் மாலை மங்கையர்க்கரசி குழுவால் தேவார பாடல்களும் பதிகங்களும் பாடப்பெற்று சம்பந்தருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.
 
இந்த திருமடம் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் '''குடியாத்தம்''' நகராட்சியில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது, 
 
==நம்பிக்கைகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருஞானசம்பந்தமூர்த்தி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது