"அரீனியசுச் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
'''அரீனியசுச் சமன்பாடு''' (Arrhenius equation) என்பது [[வேதி வினைவேகம்|வேதிவினைவேகத்தின்]] வெப்பநிலைச் சார்பைக் காட்டும் ஒரு வாய்பாடு ஆகும். யாக்கோபு என்றிக்கசு வான் தாஃபு என்னும் டச்சுக்காரரின் 1884ஆம் ஆண்டுப் பணியை ஒட்டி, 1889-இல் அரீனியசு இதனை முன்மொழிந்தார். இச்சமன்பாட்டிற்கு வினைவேகவியலிலும், செயலூக்க ஆற்றல் கணக்கிடவும் பெரும் பங்குண்டு. <ref name="Arrhenius96">{{cite journal|first = S.A.|last = Arrhenius|title = Über die Dissociationswärme und den Einfluß der Temperatur auf den Dissociationsgrad der Elektrolyte|journal = [[Z. Phys. Chem.]]|volume = 4|pages = 96–116|year = 1889|doi=10.1515/zpch-1889-0108}}</ref><ref name="Arrhenius226">{{cite journal|first = S.A.|last = Arrhenius|title = Über die Reaktionsgeschwindigkeit bei der Inversion von Rohrzucker durch Säuren|journal = [[ibid.]]|volume = 4|pages = 226–248|year = 1889}}</ref><ref name=" Laidler42">[[Keith J. Laidler|Laidler, K. J.]] (1987) ''Chemical Kinetics'',Third Edition, Harper & Row, p.42</ref>
 
வரலாற்றடிப்படையில் பொதுவான கருத்தாகச் சொன்னால், அறைவெப்பத்தில் நிகழும் பரவலான சில வேதி வினைகளில், வெப்பநிலையில் ஒவ்வொரு 10 பாகை செல்சியசு அதிகரிப்பிற்கும், வினைவேகமானது இரட்டிக்கும்.<ref>[[Linus Carl Pauling|Pauling, L.C.]] (1988) ''General Chemistry'', Dover Publications</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2301762" இருந்து மீள்விக்கப்பட்டது