உத்தம புத்திரன் (1940 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
| imdb_id =
}}
'''உத்தம புத்திரன்''' [[1940]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[டி. ஆர். சுந்தரம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]], [[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022854.ece | title= Utthama Puthran 1940 |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=2 மே 2008 | accessdate=13 செப்டம்பர் 2016}}</ref> இப்படம் 5 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இது [[ஹாலிவுட்]] படமான ''த மேன் இன் தி அயன் மாஸ்க்'' (1939) படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்து, இதன் கதை ''அலெக்சாந்தர் துமா'' எழுதிய பிரெஞ்சுக் கதையின் திரைவடிவமே. இதே கதை பின்னர் [[சிவாஜி கணேசன்]] முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்து [[உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)|உத்தம புத்திரன்]] என்ற பெயரில் 1958 இல் வெளியானது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-36-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9722724.ece | title=சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2107 சூன் 9 | accessdate=9 சூன் 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உத்தம_புத்திரன்_(1940_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது