பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
== பல்படிகள் மற்றும் அவற்றின் பண்புகள் ==
[[பல்லுறுப்பிபல்படி]]கள் எனப்படுபவை [[தனித்த ஒற்றை மூலக்கூறுகளின்]] [[பல்லுறுப்பாக்கல்பலபடியாதல்]] வினையின் காரணமாக உருவான அதிக மூலக்கூறு நிறையைக் கொண்ட சேர்மங்கள் ஆகும். ஒரு பல்லுறுப்பியின்பலபடியின் அமைப்பில் மீண்டும், மீண்டும் வருகின்ற தனியான வினைபடு மூலக்கூறே ஒற்றை மூலக்கூறு (''monomer'') எனப்படுகிறது. ஒரு [[பல்லுறுப்பி|பல்படி]] என்பது வேதியியல்ரீதியாக, [[பல்லுறுப்பாக்கல்|பல்லுறுப்பாக்கலின்]]பலபடியாதலின் அளவு]], [[வாய்ப்பாட்டு எடை|மோலார் நிறை]] பரவல்]], [[இழுவைத்திறன்]], கூட்டுப்பல்லுறுப்பி[[கூட்டு பல்படி]] பரவல், [[பக்கத்தொடர் இணைப்பின் அளவு]], பல்படியின் இறுதித்[[இறுதி தொகுதிகள்]], [[குறுக்குப் பிணைப்புகள்]], [[படிகத்தன்மை]] மற்றும் வெப்பவியல் பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. கரைசலில் உள்ள பல்படிகள் [[கரைதிறன்]], [[பிசுக்குமைபாகியல் தன்மை]] மற்றும் [[பசையாதல்]] ஆகியவை தொடர்பான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன.
அமைப்புரீதியாக பல்லுறுப்பிகள்பல்படிகள் [[உயிரிப்பலபடிஉயிரிய பல்படிகள்]]கள் மற்றும் [[தொகுப்பு முறைப்முறை பல்படிகள்]] என அவற்றின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச்இந்த சேர்மங்களின் ஒவ்வொரு வகைப்பாட்டிலிருந்தும் அவற்றின் பயன்பாடு, பண்புகள், இயல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவற்றோடான தொடர்பின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்படலாம். [[உயிரிய வேதியியல்]] மற்றும் [[தொழில்துறை வேதியியல்]] ஆகிய பிரிவுகள் பல்படிகளின் வேதியியலில் ஆர்வம் கொண்ட வேதியியலின் இரு பெரும் பிரிவுகள் எனலாம்.
 
* [[உயிரிய பல்படிகள்]]: உற்பத்தியாகும் பல்படிகள் :
அமைப்புரீதியாக பல்லுறுப்பிகள் [[உயிரிப்பலபடி]]கள் மற்றும் [[தொகுப்பு முறைப் பல்படிகள்]] என அவற்றின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேர்மங்களின் ஒவ்வொரு வகைப்பாட்டிலிருந்தும் அவற்றின் பயன்பாடு, பண்புகள், இயல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவற்றோடான தொடர்பின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்படலாம்.
** அமைப்பு [[புரதம்|புரதங்கள்]]: கொலாசென்[[கொலாஜென்]], [[நகமியம்கெராடின்]], [[எலாசுடின்]].
 
** செயல்படும் [[புரதங்கள்]]: [[நொதியம்|நொதிகள்]], [[இயக்குநீர்ஹார்மோன்கள்]]கள்.
[[உயிர்வேதியியல்]] மற்றும் [[வேதித் தொழிற்துறை]] ஆகிய பிரிவுகள் பல்படிகளின் வேதியியலில் ஆர்வம் கொண்ட வேதியியலின் இரு பெரும் பிரிவுகள் எனலாம்.
** அமைப்பு [[கூட்டுச்சர்க்கரைபாலிசாக்கரைடுகள்]]கள்: [[மாவியம்|செல்லுலோசு]], [[கைட்டின்]].
 
** காப்பு [[பாலிசாக்கரைடுகள்]]: [[இசுடார்ச்சு]], [[கிளைகோஜென்]].
* [[உயிரிப்பலபடி]]கள்: உற்பத்தியாகும் பல்லுறுப்பிகள்:
** [[நியூக்ளியிக் அமிலங்கள்]]: [[டிஎன்ஏ]], [[ஆர்என்ஏ]].
** அமைப்பு [[புரதம்|புரதங்கள்]]: கொலாசென், [[நகமியம்]], எலாசுடின்.
* [[தொகுப்புமுறை பல்படிகள்]]: இந்தப் பல்படிகள் [[பிளாசுடிக்குகள்]], [[தொகுப்பு இழைகள்]], [[வண்ணங்கள்]], [[கட்டுமானப் பொருட்கள்]], [[அறைகலன்கள்]], இயந்திர பாகங்கள் மற்றும் [[ஒட்டும் பொருட்கள்]] ஆக பயன்படுத்தப்படுகின்றன.
** செயல்படும் புரதங்கள்: [[நொதியம்|நொதிகள்]], [[இயக்குநீர்]]கள்.
இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
** அமைப்பு [[கூட்டுச்சர்க்கரை]]கள்: [[மாவியம்|செல்லுலோசு]], [[கைட்டின்]].
**[[வெப்பவெப்பத்தால் நெகிழிஇளகும் பிளாஸ்டிக் பல்படி]]கள் : [[பாலிஎத்திலீன்]], [[டெஃப்லான்]], [[பாலிஸ்டைரீன்]], [[பாலிபுரோபைலீன்]], [[பாலியெஸ்டர்]], [[பாலியூரித்தேன்]], [[பாலி (மெதில்மெதாக்ரிலேட்)]], [[வினைல் குளோரைடு]], [[நைலான்]], [[ரேயான்]], [[மாவியம்செல்லுலோசு]], [[சிலிக்கான்சிலிகான்]], [[கண்ணாடியிழைகண்ணாடி இழை]] போன்றவை
** காப்புக் [[கூட்டுச்சர்க்கரை]]கள்: [[மாப்பொருள்]], [[கிளைக்கோசன்]].
**[[வெப்பத்தால் இறுகும் நெகிழிகள்பிளாஸ்டிக்குகள்]]: [[இரப்பர் பற்றவைப்பு|பதப்படுத்தப்பட்ட இரப்பர்]], [[இயற்கை மீள்மம்இரப்பர்]], [[பேக்கலைட்]], [[கெவ்லார் இழை]], [[ஈபாக்சைடு பாலி ஈபாக்சைடு]] போன்றவை.
** [[கருவமிலம்|கருவமிலங்கள்]]: [[டி. என். ஏ.|டிஎன்ஏ]], [[இரைபோ கருவமிலம்|ஆர்என்ஏ]].
 
* தொகுப்புமுறைப் பல்படிகள்: இந்தப் பல்படிகள் [[நெகிழி]]கள், [[செயற்கை இழை]]கள், [[வண்ணப்பூச்சு]]கள், [[கட்டிடப் பொருள்]]கள், [[தளபாடம்|தளபாடங்கள்]], இயந்திர பாகங்கள் மற்றும் ஒட்டும் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
**[[வெப்ப நெகிழி]]கள்: பாலிஎத்திலீன், [[டெஃப்லான்]], பாலிஸ்டைரீன், பாலிபுரோபைலீன், பாலியெஸ்டர், பாலியூரித்தேன், பாலி (மெதில்மெதாக்ரிலேட்), வினைல் குளோரைடு, நைலான், ரேயான், [[மாவியம்]], [[சிலிக்கான்]], [[கண்ணாடியிழை]] போன்றவை
**வெப்பத்தால் இறுகும் நெகிழிகள்: [[இரப்பர் பற்றவைப்பு|பதப்படுத்தப்பட்ட இரப்பர்]], [[இயற்கை மீள்மம்]], [[பேக்கலைட்]], [[கெவ்லார் இழை]], பாலி ஈபாக்சைடு போன்றவை.
 
== வரலாறு ==
1777 ஆம் ஆண்டில் [[என்றி பிராகோநாட்]] என்பவரின் ஆய்வுப்பணியும், 1846 ஆம் ஆண்டில் [[கிறிஸ்டியன் இசுகோன்பெயின்]] என்பவரின் ஆய்வுப்பணியும் [[நைட்ரோசெல்லுலோசு]] கண்டுபிடிப்பிற்கு உதவின. நைட்ரோசெல்லுலோசு [[கற்பூரம் (camphor)]] உடன் வினைப்படுத்தும் போது [[செல்லுலாய்டு]] உற்பத்திக்கு உதவியது. இவ்வாறு கிடைத்த செல்லுலோசை [[ஈதர்]] அல்லது [[அசிட்டோன்]] கொண்டு கரைக்கும் போது s அமெரிக்க குடியுரிமைப் போரின் போது வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களை சுத்தப்படுத்தும் மருந்தான [[கொலோடியான்]] கிடைத்தது. 1865 ஆம் ஆண்டில் முதன் முதலாக [[செல்லுலோசு அசிடேட்]] தயாரிக்கப்பட்டது. 1834 ஆம் ஆண்டில், [[பிரெட்ரிச் லுாடர்சுடார்ப்]] மற்றும் [[நேதனியேல் ஹேவர்டு]] தனித்தனியாக [[பிளாசுடிக்]] கண்டறிந்தனர். இயற்கை இரப்பருடன் ([[ஐசோப்ரீன்|பாலிஐசோப்ரீன்]]) கந்தகத்தை சேர்க்கும் போது அந்தப் பொருளானது பிசுபிசுப்பான ஒட்டக்கூடிய தன்மையிலிருந்து காக்கப்பட்டது. 1844 ஆம் ஆண்டு [[சார்லசு குட்இயர்]] இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி [[இரப்பர் பற்றவைப்பு]] கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காப்புரிமையைப் பெற்றார். [[தாமசு ஹேன்காக் (கண்டுபிடிப்பாளர்)]] இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் காப்புரிமையைப் பெற்றார். 1884 ஆம் ஆண்டில் [[இலாரி டி சார்டோனெட்]] மறு ஆக்கம் செய்யப்பட்ட செல்லுலோசு அல்லது விசுகோசு, ரேயான் ஆகியவற்றிலிருந்து பட்டு இழைகளுக்கு பதிலியாக முதல் செயற்கை இழையைத் தயாரித்தார். ஆனால், அது எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்தது. <ref>{{cite web|url=http://www.plastiquarian.com/index.php?articleid=286|title=The Early Years of Artificial Fibres|publisher=The Plastics Historical Society|accessdate=2011-09-05}}</ref> 1907 ஆம் ஆண்டு [[லியோ பேக்லேண்டு]] [[பேக்கலைட்]] எனப்படும் முதல் தொகுப்பு முறை வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிஹைடு]] வகை பிளாசுடிக்கைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில், [[எர்மான் லியூசஸ்]] [[அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலி]] கள் மற்றும் கருக்கவர் பொருட்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருட்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த [[எர்மான் எமில் பிஷர்]] 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று தெரிவித்து முன்வைத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக [[எர்மான் லியூசஸ்]] தனது ஆய்வினை அத்துடன் நிறுத்திக் கொண்டார். <ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு [[ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர்]] என்பவரால் விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலப் படுகையினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் [[செல்லோபோன்]] கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
செருமனி நாட்டைச் சேர்ந்த [[எர்மேன் இசுடாடிஞ்சா்]] (1881-1965) என்ற வேதியியலாளர் முதன்முதலாக பல்படிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட பெரும் மூலக்கூறுகள் என்பதே பல்படியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது பல்படிகளைப் பற்றிய வேதியியல்ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. அதற்கு முன்னதாக அறிவியலாளா்கள் பல்படிகள் என்பவை சிறு மூலக்கூறுகளின் தொகுதிகள் என்றும் அவைகளுக்கு குறிப்பிட்ட மூலக்கூறு நிறை கிடையாது என்றும் அவை பெயர் தெரியாத ஒரு விசையின் காரணமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் நம்பியிருந்தனர். 1953 ஆம் ஆண்டில் எர்மேன் இசுடாடிஞ்சருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் [[வாலசு கரோதர்சு]] முதல் தொகுப்பு முறை இரப்பரான நியோப்ரீனைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு பட்டு இழைக்கு பதிலியாக நைலானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கரைசல்களில் பல்படிகளின் [[சமவாய்ப்பு முறை சுருள்]] அமைப்புகள் தொடர்பான பணிக்காக [[பவுல் ப்ளோரி]] என்பவர் 1974 ஆம் ஆண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
தற்போது மிகுந்த எண்ணிக்கையிலான, [[கார்பன் இழை]]-[[ஈபாக்சி]], [[பாலிஸ்டைரீன்]]-[[பாலிபியூட்டாடையீன்]] (HIPS), [[அக்ரைலோநைட்ரைல்]]-[[பியூட்டாடையீன்]]-[[இஸ்டைரீன்]] (ABS), மற்றும் இதே போன்ற கூட்டுக்கலவைகளை உள்ளடக்கிய வணிகரீதியிலான பலபடிகள் கிடைக்கின்றன. இத்தகைய பல்படிகள் பல்வேறு பகுதிப்பொருட்களின் சிறப்பான குணங்களைப் பெற்று உயர் வெப்பநிலையில் வேலை செய்யத் தகுந்த தானியங்கி இயந்திரங்களின் உட்பாகங்களாக பயன்படுத்தப்படுகின்றன. பல்படித் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது