"தியாகதுர்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

266 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி 1756 ஆம் நூற்றாண்டு பிரான்சு ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் [[திப்பு சுல்தான்]] அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
==== '''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்''' ====
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது
 
==ஆதாரங்கள்==
1,053

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2301944" இருந்து மீள்விக்கப்பட்டது