தேங்காய் சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 19:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தேங்காய் ஸ்ரீநிவாசன், [[சென்னை]]யைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், [[தூத்துக்குடி]] மாவட்டத்திலுள்ள [[திருவைகுண்டம்|திருவைகுண்டத்தைச்]] சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் ''கல் மணம்'' நாடகத்தில், [[தேங்காய்]] வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த [[கே. ஏ. தங்கவேலு]], இவரை ''தேங்காய் ஸ்ரீநிவாசன்'' என்றே அழைக்கப்படஎல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார்.<ref name=KAL/>
 
== திரைத்துறை ==
"https://ta.wikipedia.org/wiki/தேங்காய்_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது