ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated
No edit summary
வரிசை 60:
| website = [http://www.parliament.uk/ www.parliament.uk]
}}
'''பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்''' (''Parliament of the United Kingdom of Great Britain and Northern Ireland''),<ref>Section 2 of the [http://www.statutelaw.gov.uk/content.aspx?LegType=All+Primary&PageNumber=84&NavFrom=2&parentActiveTextDocId=1080244&ActiveTextDocId=1080244&filesize=4238 Royal and Parliamentary Titles Act 1927] (17 Geo. V c. 4)</ref> என்றுஎன அலுவல்முறையாகவும் பொதுவாக '''பிரித்தானிய நாடாளுமன்றம்''' என்றும்(''British Parliament'') எனவும் அறியப்படும் இதுவேஇவ்வமைப்பே [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் இதன் ஆட்சிப்பகுதிகளில் சட்டமியற்றக்கூடிய மிக உயரிய சட்ட அமைப்பு ஆகும். இது [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் இயங்குகிறது. ஐக்கிய இராச்சியத்திலும் அதன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசியல் அமைப்புக்களுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் தலைவராக அரசர் அல்லது அரசி, (தற்போது அரசி [[எலிசபெத் II]]) விளங்குகிறார்.
 
[[நாடாளுமன்றம்]] [[ஈரவை முறைமை|ஈரவைகளுடன்]], ஓர் ஒரு [[மேலவை]], ([[பிரபுக்கள் அவை]]யுடனும்), ஓர்ஒரு [[கீழவை]], ([[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவை]]யுடனும்), அமைந்துள்ளது.<ref>{{cite web| title = Legislative Chambers: Unicameral or Bicameral? | work = Democratic Governance| publisher = [[ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்]] | url = http://www.undp.org/governance/docs/Parl-Pub-chambers.htm | accessdate = 10 February -02-2008}}</ref> அரசியார் சட்டவாக்கலின் மூன்றாம் அங்கமாக விளங்குகிறார்.<ref>{{cite web| title = Parliament and Crown | work = How Parliament works | publisher = Parliament of the United Kingdom | url = http://www.parliament.uk/about/how/role/parliament_crown.cfm | accessdate = 10 February 2008 |archiveurl = http://web.archive.org/web/20080117192218/http://www.parliament.uk/about/how/role/parliament_crown.cfm |archivedate = 17 January -02-2008}}</ref><ref>[http://www.direct.gov.uk/en/Governmentcitizensandrights/UKgovernment/Parliament/DG_073604 Direct.gov.uk]</ref> பிரபுக்கள் அவையில் இருவகை உறுப்பினர்கள் உள்ளனர்: ''"சமயப் பிரபுக்களும்''" ([[இங்கிலாந்து திருச்சபை]]யின் மூத்த [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர்]]கள்), ''"உலகியல் பிரபுக்களும்''" (''பியர்கள்'' என அழைக்கப்படுபவர்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை;பிரதமரின் அறிவுரைப்படி அரசியால் நியமிக்கப்படுபவர்கள்.<ref>{{cite web| title = Different types of Lords | work = How Parliament works | publisher = Parliament of the United Kingdom | url = http://www.parliament.uk/about/how/members/lords_types.cfm | accessdate = 10 February -02-2008 |archiveurl = http://web.archive.org/web/20080114010251/http://www.parliament.uk/about/how/members/lords_types.cfm |archivedate = 14 January -01-2008}}</ref> அத்துடன் 92 ''மரபுரிமையான பிரபுக்களும்'' பிரதிநிதிகளாக உள்ளனர். அக்டோபர் 2009இல் [[ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றம்]] துவங்கப்படும்வரை பிரபுக்கள் அவை நீதி பராமரிப்பையும் ''சட்டப் பிரபுக்கள்'' மூலம் ஆற்றிவந்தது.
 
காமன்சு என அழைக்கப்படும் மக்களவை மக்களாட்சி முறையில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் [[தேர்தல்|பொதுத்தேர்தல்கள்]] மூலம் பொதுமக்களால்மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவையாகும்.<ref>{{cite web| title = How MPs are elected | work = How Parliament works | publisher = Parliament of the United Kingdom | url = http://www.parliament.uk/about/how/members/electing_mps.cfm | accessdate = 10 February -02-2008 |archiveurl = http://web.archive.org/web/20080206113527/http://www.parliament.uk/about/how/members/electing_mps.cfm |archivedate = 6 February -02-2008}}</ref> [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள நாடாளுமன்ற மாளிகை எனப்படும் [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் தங்களுக்கான தனத்தனிதனித்தனிக் கூடங்களில் இந்த இரு அவைகளும் கூடுகின்றன. அரசியலமைப்பு மரபின்படி [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமர்]] உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும்[[அமைச்சர்]]களும் மக்களவையின் உறுப்பினர்களாக, மிக அரிதாக பிரபுக்கள் அவை உறுப்பினர்களாக, உள்ளனர். இதனால் இந்த சட்ட அவைகளுக்கு அவர்கள் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
 
[[இங்கிலாந்தின் நாடாளுமன்றம்|இங்கிலாந்தின் நாடாளுமன்றமும்]] [[இசுக்காட்லாந்து நாடாளுமன்றம்|இசுக்காட்லாந்தின் நாடாளுமன்றமும்]] [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களை]] நிறைவேற்றியபிறகு 1707இல் [[பெரிய பிரித்தானிய நாடாளுமன்றம்]] உருவானது. ஆனால் நடைமுறையில் இது தொடர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசுக்காட்லாந்திய எம்பிக்களையும் பியர்களையும் சேர்க்கப்பட்டனர். மேலும் 1800இல் [[ஒன்றிணைப்புச் சட்டம் (1800)|ஒன்றிணைப்புச் சட்டத்திற்கு]] பெரிய பிரித்தானிய நாடாளுமன்றமும் [[அயர்லாந்து நாடாளுமன்றம்|அயர்லாந்து நாடாளுமன்றமும்]] ஒப்புதல் அளித்த பின்னர் அயர்லாந்து நாடாளுமன்றம் மூடப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்றம் விரிவுபடுத்தப்பட்டது. காமன்சிற்கு 100 கூடுதல் உறுப்பினர்களும் பிரபுக்கள் அவைக்கு 32 உறுப்பினர்களும் கூட்டப்பட்டு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உருவானது.
வரிசை 71:
 
கோட்பாட்டின்படி, உயரிய சட்ட அதிகாரம் நாடாளுமன்றத்தின் அரசிக்கு தரப்பட்டுள்ளது; நடைமுறைப்படி, அரசி பிரதமரின் அறிவுரைப்படியே நடப்பதாலும் பிரபுக்கள் அவையின் அதிகாரம் வரையறுக்கப்பட்டிருப்பதாலும் உண்மையான அதிகாரம் மக்களவையிடமே உள்ளது.<ref>{{cite web| title = Queen in Parliament | work = The Monarchy Today: Queen and State| publisher = [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|The British Monarchy]] | url = http://www.royal.gov.uk/OutPut/Page4691.asp | accessdate = 19 February 2008 }}{{dead link|date=June 2011}}</ref>
 
2017 சூன் 8 ஆம் நாள் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளின்படி "தொங்கு நாடாளுமன்றம்" அமைக்கப்படுகிறது. [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பழமைவாதக் கட்சி]] 318 உறுப்பினர்களுடனும், சனநாயக யூனியன் கட்சி 10 உறுப்பினர்களுடனும் இணைந்து பழமைவாதக் கட்சியின் தலைவர் [[தெரசா மே]] ஆட்சி அமைக்கிறார்.<ref>{{Cite news|url=http://www.bbc.com/news/world-40215432|title=UK election result: How the world reacted|date=2017-06-09|work=BBC News|access-date=2017-06-09|language=en-GB}}</ref><ref>{{Cite web|url=http://www.bbc.com/news/election/2017/results|title=Results of the 2017 General Election|website=BBC News|access-date=2017-06-09}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
==மேலும் படிக்க==
* Blackstone, Sir William 1765. ''Commentaries on the Laws of England.'' Oxford: Clarendon Press.
* [http://www.parliament.the-stationery-office.co.uk/pa/ld/ldcomp/compso.htm Davies M. 2003. ''Companion to the Standing Orders and guide to the proceedings of the House of Lords,'' 19th ed.]
* Farnborough, Thomas Erskine, 1st Baron 1896. ''Constitutional history of England since the Accession of George the Third,'' 11th ed. London: Longmans, Green and Co.
* [[Wikisource:1911 Encyclopædia Britannica/Parliament|"Parliament." (1911). ''Encyclopædia Britannica,'' 11th ed. London: Cambridge University Press.]]
 
== வெளி இணைப்புகள் ==