"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
((edited with ProveIt))
கனிமம் தொடர்பான ஒரு வரையறை <ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=2–4 | isbn=978-0939950812}}</ref>. கீழ்க்காணும் வரன்முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறது.
* இயற்கையில் கிடைப்பதாககிடைப்பதாகவும்
* அறை வெப்பநிலையில் நிலையானதாகநிலையானதாகவும்
* வேதியியல் வாய்ப்பாடால்வாய்ப்பாட்டால் குறிக்கப்படக்கூடியதாககுறிக்கப்படக்கூடியதாகவும்
* உயிரியல் மூலம் அற்றதாகஅற்றதாகவும்
* ஒழுங்கமைக்கப்பட்ட அணு அமைப்பைக் கொண்டதாககொண்டதாகவும் இருப்பதே கனிமம்.
 
முதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2302128" இருந்து மீள்விக்கப்பட்டது