டெல்டா IV: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
}}
'''டெல்டா IV''' (Delta IV) என்பது டெல்டா குடும்ப ஏவுவாகனங்களின் மேம்படுத்தப்பட்ட ஓர் ஏவுவாகனமாகும். இவ்வேவுவாகனத்தின்இதன் முக்கியமுக்கியப் பாகங்கள் ''போயிங்'' நிறுவனத்தின் ''தற்காப்பு, விண்வெளி & பாதுகாப்பு''ப் பிரிவு ''யுனைட்டட் அல்லையன்ஸ்'' நிறுவனத்திற்கான [[அலபாமா]]வில் உருவாக்கியதாகும். கடைசி பொருத்துதல்கள் ''யுனைட்டட் அல்லையன்ஸ்'' நிறுவனத்தில் ஏவுதளத்தில் நடைபெற்றது. வணிக ரீதியிலான செயற்கைக் கோள்களை ஏவும் பொருட்டு இந்த ஏவுவாகனம் தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகலன்கள் நான்கு நடுத்தர வகையினையும் ஒரு பெரிய வகையினையும் கொண்டது. ஏவப்படும் பொருளின் எடை மற்றும் உருவத்திற்குத் தக்கவாறு இம்மாதிரியான வகைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் அமெரிக்க இராணுவப் பயன்பாட்டிற்காக இது தயாரிக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2302198" இருந்து மீள்விக்கப்பட்டது