விக்டர் ஹியூகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
==மறைவு==
 
1870 ஆம் ஆண்டில் ஹியூகோ பாரிசுக்குத் திரும்பியபோது, அவரை நாட்டின் ஒரு தேசிய கதாநாயகனாக மக்கள் கொண்டாடினர். அவர் சர்வாதிகாரத்தை வழங்குவார் என்று மக்கள் நம்பினார் என்னென்றால் அந்த நேரத்தில் ஹியூகோ வைத்திருந்த குறிப்புகள் இப்படி காட்டுகின்றன. ''சர்வாதிகாரம் ஒரு குற்றம். இது நான் செய்யப்போகும் ஒரு குற்றமாகும்'' ஆனால் ஹியூகோ அவரே அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்திருந்தார். [40] புகழ் பெற்றிருந்த போதிலும், 1872 ஆம் ஆண்டில் தேசிய சட்டமன்றத்திற்கு மறு தேர்தலுக்கு ஹியூகோ தனது
போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
 
 
1885-ம் ஆண்டு, 83 ஆவது வயதில் காலமானார். இறக்கும் தறுவாயில் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்காக எழுதி வைத்தார்.இவரது இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.இவரது உடல் பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/விக்டர்_ஹியூகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது