கீச்சிரோ டொயோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{cleanup june 2017}}
{{Infobox person
'''சிச்சிரோ டொயோடா,''' டொயோட்டா கார் நிறுவனத்தின் அதிபராவார். சிச்சிரோ டொயோடா என்பதில் டொயோடா என்பது அவரது குடும்பப் பெயராகும். ஜப்பான் தேசத்தைச் சேர்ந்த இவர் 1894 ஜூன் 11 ல் பிறந்தார். 58 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து 1952 மார்ச் 27 ல் காலமானார்.
| name = கீச்சிரோ டொயோடா<br/>Kiichiro Toyoda
| image = Kiichiro Toyoda.jpg
| caption =
| birth_date = சூன் 11, 1894
| birth_place = சிசுவோக்கா, [[சப்பானியப் பேரரசு|சப்பான்]]
| death_date = {{Death date and age|1952|3|27|1894|6|11}}
| death_place = டொயோட்டா, [[யப்பான்]]
| occupation = [[டொயோட்டா]] [[தொழில் முனைவு|நிறுவனர்]]
| children = சொய்ச்சீரோ டொயோடா
}}
'''கீச்சிரோ டொயோடா''' (''Kiichiro Toyoda'', சூன் 11, 1894 – மார்ச் 27, 1952}} என்பவர் [[யப்பான்|சப்பானியத்]] தொழிலதிபர் ஆவார். இவர் [[டொயோட்டா]] நிறுவனத்தை நிறுவியவர்.
 
==டொயோட்டா நிறுவனம்==
 
குடும்ப வறுமை காரணமாக, சிச்சிரோ டொயோடான் தந்தை ஸாகிச்சி டொயோடாவால் ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க முடியவீன்ல்லை. ஆகவே மகன் சிச்சிரோ டொயோடாவை பிரபல டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி படிக்க வைத்தார். பின், சிச்சிரோ டொயோடா அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று தொழில் நுட்பம் சார்ந்த பயிற்களை எடுத்துக்கொண்டார். பயிற்சிக்குப் பின், விசைத்தறிகள் தயாரிக்கும் தன் குடும்ப நிறுவனத்தில் சேர்ந்தார். குடும்ப நிறுவனதை நடத்திக்கொண்டே கார் தயாரிப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டார். அப்பா ஸாகிச்சி டொயோடாவும் மகனின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடாமல் ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டினார். ஸாகிச்சி டொயோடா 1930 ல் மரணம் அடைந்தார். அவர் இறந்து நான்கே வருடங்களில் முதல் காரை சிச்சிரோ டொயோடா உறுவாக்கினார். முதல் ஆண்டில் 20 கார்கள் மட்டுமே டொயோட்டா நிறுவனத்தால் தாயாரிக்கப்பட்டது. இப்பொழுது 2016 ல் டொயோட்டா நிறுவனம் 9940000 கார்களை உற்பத்தி செய்து, கார் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
 
==டொயோட்டா - பெயர் உறுவாக்கம்உருவாக்கம்==
நிறுவனப் பெயர் உறுவாக்கத்திற்காகஉருவாக்கத்திற்காக, வாடிக்கையாளர்களிடையே ஆலோசனை கேட்டு ஒரு போட்டி நடத்தினார் சிச்சிரோ டொயோடா. அப்படி உறுவானதேஉருவானதே டொயோட்டா என்ற பெயர். தனது குடும்பப் பெயரில் இருந்தே இப்பெயரை வடிவமைத்தார் சிச்சிரோ டொயோடா.
 
நிறுவனப் பெயர் உறுவாக்கத்திற்காக, வாடிக்கையாளர்களிடையே ஆலோசனை கேட்டு ஒரு போட்டி நடத்தினார் சிச்சிரோ டொயோடா. அப்படி உறுவானதே டொயோட்டா என்ற பெயர். தனது குடும்பப் பெயரில் இருந்தே இப்பெயரை வடிவமைத்தார் சிச்சிரோ டொயோடா.
 
== மேற்கோள் ==
*இந்து தமிழ் நாழிதள், மே 9, 2017 பக்கம் 14
*http://www.nndb.com/people/433/000173911/ பார்த்த நாள் 21.5.17
*http://info-biography.blogspot.in/2010/03/born-february-14-1867-18670214-in-japan.html பார்த்த நாள் 21.5.17
 
[[பகுப்பு:1894 பிறப்புகள்]]
இந்து தமிழ் நாழிதள், மே 9, 2017 பக்கம் 14
[[பகுப்பு:1952 இறப்புகள்]]
 
[[பகுப்பு:ஜப்பானியர்கள்]]
http://www.nndb.com/people/433/000173911/ பார்த்த நாள் 21.5.17
 
http://info-biography.blogspot.in/2010/03/born-february-14-1867-18670214-in-japan.html பார்த்த நாள் 21.5.17
"https://ta.wikipedia.org/wiki/கீச்சிரோ_டொயோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது