ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
===செயற்கை வண்ணக் கூழ்மங்கள் ( acrylic)===
[[File:Jungle Arc.jpg|thumb|right|Ray Burggraf என்பவரால், 1998 இல், மரத்தில் செய்யப்பட்ட காட்டு வளைவு (''Jungle Arc'') என அழைக்கப்பட்ட வண்ணக்கூழ்ம ஓவியம்]]
 
செயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய [[வண்ணம்|வண்ண]] நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது ஆனால் காய்ந்த பின் எவ்வளவு [[தண்ணீர்]] , இந்தச் செயற்கை வண்ணக்கூழ்மத்துடன் அல்லது பசையுடன் சேர்க்கப்பட்டதோ அதைப்பொருத்து தண்ணீர் உட்புகா வண்ணம் நீர்த்தடைப் (water-resistant) பண்பை பெற்றுவிடுகிறது. முடிக்கப்பட்ட ''அக்ரலிக்'' ஓவியம் ஒரு நீர்வண்ணம் அல்லது எண்ணெய் ஓவியத்தைப் போல மற்ற ஊடகங்களைப் போலவோ அல்லது அதன் சொந்த தனித்துவமான சிறப்பியல்புகளுடன் கூடியதாகவோ இருக்கலாம்.எண்ணெய் ஓவியத்திற்கும் செயற்கை கூழ்ம ஓவியத்திற்கும் உள்ள நடைமுறை வேறுபாடு அதன் உலருதல் செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஓவியக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது