விக்டர் ஹியூகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
 
== ஆன்மீகப்பார்வை ==
ஹியூகோவின் மத கருத்துக்கள் அவரது வாழ்க்கையின் போக்கை தீவிரமாக மாற்றியது.அவரது இளமை கால்த்தில்காலத்தில் மற்றும் அவரது தாயின் உந்துதலின் கீழ், அவர் ஒரு கத்தோலிக்கராக அடையாளம் கண்டு, திருச்சபைக்கும் மற்றும் அதன் அதிகாரத்திற்கு மரியாதை காட்டிம்படி ஆனது. அதில்லிருந்து அவர் கத்தோலிக்கர் அல்லாதவராகவும், அதிக அளவில் கத்தோலிக்க-எதிர்ப்பும் மற்றும் மதகுருக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.அவர் நாடுகடத்தப்பட்ட சமயத்தில் அவர் ஆவியுலகத் தொடர்பைப் பெற்றார்
ஒரு கண்க்கெடுப்பாளர் 1872 ஆம் ஆண்டில் ஹியுகோவை ஒரு கத்தோலிக்கரா என்று கேட்டார்? இதற்கு ஹியூகோ அவர்கள், "கத்தோலிக்கர் இல்லை நான் ஒரு பகுத்தறிவாளன் (சுதந்திர சிந்தனையாளன்)" என்று பதிலளித்தார். <ref>{{cite book |last=Gjelten |first=Tom |title=Bacardi and the Long Fight for Cuba |year=2008 |publisher=Penguin |pages=48 |url=https://books.google.com/books?id=3BDH9FK6grMC&pg=PA48 }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/விக்டர்_ஹியூகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது