கராச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 78:
}}
 
'''கராச்சி''' ({{lang-ur|{{Nastaliq|کراچی}}}}; {{lang-sd|ڪراچي}}; [[ALA-LC]]: {{transl|Urdu|ALA-LC|''Karācī''}}, {{IPA-hns|kəˈrɑːˌtʃi|IPA|Karachi_pronunciation.ogg}}) [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] மிகப்பெரிய நகரமும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும்,<ref>{{cite web|url=http://www.pbs.gov.pk/sites/default/files//tables/POPULATION%20SIZE%20AND%20GROWTH%20OF%20MAJOR%20CITIES.pdf |title=Population size and growth of major cities |publisher=[[Pakistan Bureau of Statistics]] |date=1998}}</ref> [[சிந்த் மாகாணம் (பாகிஸ்தான்)|சிந்த்]] மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். மேலும் இது உலகில் மிகப்பெரியஇரண்டாவது நகரங்களில்மிகுதியான ஒன்றாகும்மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. 1958க்குஉலக முன்புஅளவில் வரைநகர இதுவேமக்கள்தொகை பாகிஸ்தானின்தரவரிசையில், தலைநகராகஇது இருந்ததுஉலகில் 10 வது மிகப்பெரிய நகரமாகும். பாகிஸ்தானின்இது முதன்மையானஒரு துறைமுகமானஉலகளாவிய இதுவேநகரமாக அதன்(குலோபல் வணிகசிட்டி) தலைநகரம்கருதப்படுகிறது.<ref>{{cite ஆகும்web|url=http://www.lboro.ac.uk/gawc/world2008t.html |title=GaWC&nbsp;– The World According to GaWC 2008|publisher=Lboro.ac.uk|date=3 June 2009|accessdate=14 September 2009}}</ref><ref>{{cite web
|url=http://www.diserio.com/gawc-world-cities.html|title=GAWC World Cities Ranking List|publisher=Diserio.com|accessdate=14 September 2009}}</ref> 1958க்கு முன்பு வரை இதுவே பாகிஸ்தானின் தலைநகராக இருந்தது. பாகிஸ்தானின் முதன்மையான தொழில் நகராகவும், வணிக தலைநகரமாகவும் உள்ளது.<ref name="PIGJE">{{cite web|url=http://www.pigje.com.pk/about_karachi.html|title=PIGJE|work=pigje.com.pk|accessdate=25 February 2016}}</ref> கராச்சி பாக்கிஸ்தானின் பெரிய பல்வள இயைபு நகரமும் ஆகும். <ref name="Penguin Publishing Group">{{cite book|url=https://books.google.com/books?id=bbjaCwAAQBAJ&printsec=frontcover&dq=Instant+City:+Life+and+Death+in+Karachi&hl=en&sa=X&ved=0ahUKEwjAtse4gIPQAhXKy4MKHWfRCFEQ6AEILDAA#v=onepage&q=Instant%20City%3A%20Life%20and%20Death%20in%20Karachi&f=false |last1=Inskeep |first1=Steve |title=Instant City: Life and Death in Karachi |date=2012 |publisher=Penguin Publishing Group |isbn=9780143122166 |pages=284 |deadurl=no |archiveurl=https://archive.is/20161030170113/https://books.google.de/books?id=bbjaCwAAQBAJ&printsec=frontcover&dq=Instant+City:+Life+and+Death+in+Karachi&hl=en&sa=X&redir_esc=y |archivedate=30 October 2016 |accessdate=30 October 2016 |df= }}</ref> [[அரபிக்கடல்|அரபிக் கடலோரத்தில்]] அமைந்துள்ள கராச்சி ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது, பாகிஸ்தானின் இரண்டு மிகப்பெரிய [[துறைமுகம்|துறைமுகங்களான]], கராச்சி துறைமுகமும், பிங் காசிம் துறைமுகத்தையும் இந்நகரம் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் பரபரப்பான வானூர்தி நிலையமாகுமான [[ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இங்கே உள்ளது.
 
கராச்சியின் சுற்றுப்புறங்களில் மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வந்தாலும், <ref>{{cite news|last1=Mahim|first1=Maher|title=Karachi's Stone Age proves history didn’t start with the Muslims|url=http://tribune.com.pk/story/626458/the-flintstones-karachis-stone-age-proves-history-didnt-start-with-the-muslims/|accessdate=16 October 2016|agency=Express Tribune|date=3 November 2013}}</ref> இது ''கோலாச்சி'' <ref name="HarperCollins Publishers">{{cite book|url=https://books.google.com/books?id=9xIDBAAAQBAJ&printsec=frontcover&dq=Karachi:+Ordered+Disorder+and+the+Struggle+for+City&hl=en&sa=X&ved=0ahUKEwiKwMXugIPQAhVD34MKHWT6B0sQ6AEIHjAA#v=onepage&q=Karachi%3A%20Ordered%20Disorder%20and%20the%20Struggle%20for%20City&f=false |last1=Gayer |first1=Laurent |title=Karachi: Ordered Disorder and the Struggle for City |date=2014 |publisher=HarperCollins Publishers |isbn=9789351160861 |pages=368 |deadurl=no |archiveurl=https://archive.is/20161030170324/https://books.google.nl/books?id=9xIDBAAAQBAJ&printsec=frontcover&dq=Karachi:+Ordered+Disorder+and+the+Struggle+for+City&hl=en&sa=X&redir_esc=y%23v=onepage&q=Karachi:%20Ordered%20Disorder%20and%20the%20Struggle%20for%20City&f=false |archivedate=30 October 2016 |accessdate=30 October 2016 |df= }}</ref> என்ற கிராமமாக 1729 ஆம் ஆண்டில் இந்த நகரம் அமைக்கப்பட்டது.<ref name="Studies on Karachi">{{cite book|url=https://books.google.com/books?id=mSbXCgAAQBAJ&pg=PR11&dq=Studies+on+Karachi:+Papers+Presented+at+the+Karachi+Conference+2013&hl=en&sa=X&ved=0ahUKEwisy9m1goPQAhUq6oMKHd00C1UQ6AEILDAA#v=onepage&q=Studies%20on%20Karachi%3A%20Papers%20Presented%20at%20the%20Karachi%20Conference%202013&f=false |last1=Askari |first1=Sabiah |title=Studies on Karachi: Papers Presented at the Karachi Conference 2013 |date=2015 |publisher=Cambridge Scholars Publishing |isbn=978-1443877442 |deadurl=no |archiveurl=https://archive.is/20161030171012/https://books.google.nl/books?id=mSbXCgAAQBAJ&pg=PR11&dq=Studies+on+Karachi:+Papers+Presented+at+the+Karachi+Conference+2013&hl=en&sa=X&redir_esc=y%23v=onepage&q=Studies%20on%20Karachi:%20Papers%20Presented%20at%20the%20Karachi%20Conference%202013&f=false |archivedate=30 October 2016 |accessdate=30 October 2016 |df= }}</ref> இந்த குடியிருப்பானது, பிரித்தானிய காலனித்துவவாதிகளின் வருகையைக்குப் பின்னர் பெருமளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆனது. பிரித்தானியர் இந்த நகரத்தை ஒரு முக்கிய துறைமுகமாக மாற்றியமைப்பதற்கான முக்கிய பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், அவர்களின் விரிவான தொடர்வண்டி வலைப்பின்னலுடன் இணைத்தனர். <ref name="HarperCollins Publishers"/> [[இந்தியப் பிரிவினை]] காலக்கட்டத்தில், சிந்து மாகாணத்தில் 400,000 மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நகரமாக ஆனது. <ref name="Penguin Publishing Group"/> பாக்கிஸ்தானின் சுதந்திரத்தைத் தொடர்ந்த்து உடனடியாக, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடியேறிகளின் வருகையுடன் நகரின் மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்தது,<ref name="Port Qasim &#124; About Karachi">{{cite web|url=http://www.pqa.gov.pk/about_karachi.php |title=Port Qasim &#124; About Karachi |publisher=Port Qasim Authority |date= |accessdate=10 February 2014}}</ref> 1950 கள் மற்றும் 1960 களில் இந்திய முஸ்லீம் குடியேறிகளின் முதன்மை இலக்காக கராச்சி இருந்தது. <ref name=":0">{{Cite journal|last=KHALIDI|first=OMAR|date=1998-01-01|title=FROM TORRENT TO TRICKLE: INDIAN MUSLIM MIGRATION TO PAKISTAN, 1947—97|url=http://www.jstor.org/stable/20837002|journal=Islamic Studies|volume=37|issue=3|pages=339–352}}</ref>  பாக்கித்தானின் விடுதலைக்குப் பின் இந்த நகரம் விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது, பாக்கிஸ்தான் மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து இடம்பெயர்பவர்களை இது பெருமளவில் ஈர்த்தது. ref name="Rowman & Littlefield">{{cite book|url=https://books.google.com/books?id=0mQ4tc5QpQcC&printsec=frontcover&dq=Cities+of+the+World:+World+Regional+Urban+Development&hl=en&sa=X&ved=0ahUKEwi_6svygoPQAhUr8IMKHYcoAdAQ6AEIJzAA#v=onepage&q=Cities%20of%20the%20World%3A%20World%20Regional%20Urban%20Development&f=false |last1=Brunn |first1=Stanley |title=Cities of the World: World Regional Urban Development |date=2008 |publisher=Rowman & Littlefield |isbn=9780742555976 |pages=647 |deadurl=no |archiveurl=https://archive.is/20161030171231/https://books.google.nl/books?id=0mQ4tc5QpQcC&printsec=frontcover&dq=Cities+of+the+World:+World+Regional+Urban+Development&hl=en&sa=X&redir_esc=y%23v=onepage&q=Cities%20of%20the%20World:%20World%20Regional%20Urban%20Development&f=false |archivedate=30 October 2016 |accessdate=30 October 2016 |df= }}</ref>
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்கள் (முஜாகிர்) இந்நகரில் பெருமளவில் உள்ளனர். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் [[முகமது அலி ஜின்னா]], பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் [[லால் கிருஷ்ண அத்வானி]] ஆகியோர் இங்கு பிறந்தவர்கள்.
 
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்கள் (முஜாகிர்) இந்நகரில் பெருமளவில் உள்ளனர். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் [[முகமது அலி ஜின்னா]], பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் [[லால் கிருஷ்ண அத்வானி]] ஆகியோர் இங்கு பிறந்தவர்கள்.
 
==விபத்து==
"https://ta.wikipedia.org/wiki/கராச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது