ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சுதை ஓவியம்: *விரிவாக்கம்*
வரிசை 32:
 
=== சுதை ஓவியம்===
[[File:Sigiriya, Wolkenmädchen 3.jpg|thumb|right|சிகிரியா சுவரோவியங்கள்]]
ஒரு வகைச் சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் [[சுதை ஓவியம்]] எனப்படுகிறது. இவ்வகை ஓவியங்கள் [[சுவர்]]கள், உட்கூரைகள் போன்ற நிரந்தரமான கட்டமைப்புக்கள் மீது தீட்டப்படுகிறது. [[இலங்கை]]யில் தம்புள்ள என்னும் இடத்தில் உள்ள [[சிகிரியா]] குன்றில் மேலேறும் வழிகளில் உள்ள பாறைச் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன.<ref>{{cite web | url=https://sigiriyatourism.com/ | title=Sigiriya | accessdate=10 சூன் 2017}}</ref> அதேபோல் [[iந்தியா]]வில் உள்ள [[அஜந்தா குகைகள்|அஜந்தா குகைகளும்]] இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன.<ref>{{cite web | url=https://www.khanacademy.org/humanities/art-asia/south-asia/buddhist-art2/a/the-caves-of-ajanta | title=The Caves of Ajanta | publisher=Khan Academy | accessdate=10 சூன் 2017}}</ref>
[[File:Ajanta dancing girl now and then.jpg|thumb|left|19 ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட நடனமாடும் பெண்களின் ஓவியம்<ref>Detail from this [http://collections.vam.ac.uk/item/O115444/copy-of-painting-inside-the-oil-painting-gill-robert/ painting in the V&A]</ref>]]
 
===மை ஓவியங்கள் (Ink Painting)===
"https://ta.wikipedia.org/wiki/ஓவியக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது