குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 38:
| அத்தம் || கடைசி || அற்றம்
|-
| அத்தாழை / அத்தாழம் || அந்தி உணவு, அற்றாலம் || அத்தாழப் பட்டினி - அந்தி உணவு இல்லாதவர்.
|-
| அத்து || வெட்டி || அற்று எனப்தன் திரிபு. பொதுத்தமிழிலும் உள்ளது
|-
| அந்தால || அந்த வழியாக / அப்படி ||
வரி 134 ⟶ 136:
| உருமா || திருமணத்தின் போது மணமகனின் தலையில் கட்டும் துணி ||
|-
| உலும்பு வாடை || கிட்டத்தட்டஇறைச்சி அழுகியவாடை (கவுச்சி வாடை) ||
|-
| உள்ளுடுப்பு || பெண்களின் உள்ளாடை ||
வரி 171 ⟶ 173:
|-
| ஏத்தன் பழம் || நேந்திரன் பழம் ||வாழைப்பழத்தின் வகை
|-
| ஏனம் || பாத்திரம் ||
|-
| ஐயம் || கெட்டது, கெட்டுப்போனது || "ஐயே, அது ஐயப் பழம்", அழுகிய என்பதன் மருவல்.
|-
| ஐயா || தகப்பன் ||
|-
| ஐயாவழி / [[அய்யாவழி]] || [[அய்யா வைகுண்டர்]] எனும் சித்தரால் உருவாக்கப்பட்ட சமய நெறி. ||
|-
| ஒக்கல் || இடுப்பு || "எப்போ பாத்தாலும் கொளந்தைய 'ஒக்கல்லயே' ஒக்காத்தி வெச்சிரிக்கியே.. அத கீளத்தான் உடேன்" - "எப்போது பார்த்தாலும் குழந்தையை இடுப்பிலேயே வைத்துக்கொண்டிருக்கிராயே.. அதனை கீழத்தான் விடேன்"
வரி 493 ⟶ 499:
|-
| தடுக்கு || பனை ஓலையால் செய்யப்பட்ட சிறு பாய் ||
|-
| தணுப்பு || குளிர் || பொது வழக்கிலும் உள்ளது. மலையாளத்திலும் வழக்கத்தில் உள்ளது
|-
| தலமண்டை || தலை ||
வரி 507 ⟶ 515:
|-
| தாறா || வாத்து || ஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.
|-
| திராணி || தைரியம், ஆற்றல், வலு || பொது வழக்கிலும் உள்ளது
|-
| திருப்பன் || கொண்டையில் வைத்து கட்டும் ஒரு அலங்காரப்பொருள் ||
வரி 596 ⟶ 606:
| நீக்கம்பு || திமிர், வயிற்றுப்போக்கு, பெருமழை ||
|-
| நிழல் தங்கல் || ஒரு [[ஐயாவழிஅய்யாவழி]] வழிபாட்டுத் தலம் ||
|-
| நெக்கல் || அழுத்தி பிதுக்கல் ||
|-
| நெட்டி || கஞ்சி அல்லது கூழ் குடிப்பதற்கு சிலவகை இலைகளால் (மா, பலா, தென்னை) செய்யப்படும் கரண்டி போன்ற அமைப்பு ||
|-
| நெரிபிரி || அவசரகதி, நெரிசல் || "அங்கன ஒரே நெரிபிரியா இருக்யு" - "அங்கே ஒரே மக்கள் நெரிசலாக இருக்கிறது"; "அக்கா நெரிபிரியா வேல செஞ்சிட்டிருக்கா" - "அக்கா அவசரகதியில் வேலை செய்துகொண்டிருக்கிறாள்".
|-
| நேரியல் || நீண்ட துண்டு ||
வரி 626 ⟶ 638:
| பத்தாயம் || தானியங்கள் பாதுகாக்கும் அறை, குதிர் || பொதுத் தமிழில் உண்டு.
|-
| பதி || ஒரு ஐயாவழி[அய்யாவழி]] வழிபாட்டுத் தலம் || பதி என்பது தலைவனையும், தலைமையான இடத்தையும் குறிக்கும்.
|-
| பய்ய / பைய || மெதுவாக, மெல்ல || "ஏல பைய பேயிட்டு வா என்னா" - "அடெ, மெதுவாக போய்விட்டுவா, சரியா". திருக்குறள்: "அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் `பைய` நகும்.". இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர்.
வரி 841 ⟶ 853:
|-
| வச்சூத்தி || புனல் (funnel) || வைத்து ஊற்றி என்பதன் திரிபு. முன்னைக் காலத் தமிழில் வைத்தூற்றி என்ற சொல் இருந்ததாக பாவாணர் சொல்கிறார்.
|-
| வசக்கேடு || வசதிகுன்றிய, அசௌகரியமான ||
|-
| வட்டி || பனை ஓலையால் ஆன பாத்திரம் ||
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது