பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
 
== வரலாறு ==
1777 ஆம் ஆண்டில் [[என்றி பிராகோநாட்]] என்பவரின் ஆய்வுப்பணியும், 1846 ஆம் ஆண்டில் [[கிறிஸ்டியன்கிறித்தியான் இசுகோன்பெயின்]] என்பவரின் ஆய்வுப்பணியும் [[நைட்ரோசெல்லுலோசு]] கண்டுபிடிப்பிற்கு உதவின. நைட்ரோசெல்லுலோசானது [[கற்பூரம்|கற்பூரத்துடன்]] வினைப்படுத்தும் போது [[செல்லுலாய்டுசெலுலாயிடு]] உற்பத்திக்கு உதவியது. இவ்வாறு கிடைத்த செல்லுலோசை [[ஈதர்]] அல்லது [[அசிட்டோன்]] கொண்டு கரைக்கும் போது [[கொலோடியான்]] கிடைத்தது. கொலோடியானானது [[அமெரிக்க குடியுரிமைப்உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரின்]] போது வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களை சுத்தப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் முதன் முதலாக [[செல்லுலோசு அசிடேட்]] தயாரிக்கப்பட்டது.
 
1834 ஆம் ஆண்டில், [[பிரெட்ரிச்பிரீட்ரிக் லுாடர்சுடார்ப்]], மற்றும் [[நேதனியேல் ஹேவர்டு]]ஏவர்டு ஆகியோர் தனித்தனியாக [[நெகிழி|நெகிழியைக்]]யைக் கண்டறிந்தனர். [[இயற்கை மீள்மம்|இயற்கை இரப்பருடன்]] ([[ஐசோப்ரீன்ஐசோபிரீன்|பாலிஐசோப்ரீன்]]) கந்தகத்தைகந்தகத்தைச் சேர்க்கும் போது அந்தப் பொருளானது பிசுபிசுப்பான ஒட்டக்கூடிய தன்மையிலிருந்து காக்கப்பட்டது. 1844 ஆம் ஆண்டு [[சார்லசு குட்இயர்]] இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி [[இரப்பர் பற்றவைப்பு]] கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்கக் காப்புரிமையைப் பெற்றார். [[தாமசு ஹேன்காக் (கண்டுபிடிப்பாளர்)]] இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில்பிரித்தானியக் காப்புரிமையைப் பெற்றார். 1884 ஆம் ஆண்டில் [[இலாரி டி சார்டோனெட்]] மறு ஆக்கம் செய்யப்பட்ட செல்லுலோசு அல்லது விசுகோசு, ரேயான் ஆகியவற்றிலிருந்து [[பட்டு]] இழைகளுக்கு பதிலியாக முதல் செயற்கை இழையைத்[[இழை]]யைத் தயாரித்தார். ஆனால், அது எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்தது. <ref>{{cite web|url=http://www.plastiquarian.com/index.php?articleid=286|title=The Early Years of Artificial Fibres|publisher=The Plastics Historical Society|accessdate=2011-09-05}}</ref>
 
1907 ஆம் ஆண்டு [[லியோ பேக்லேண்டு]] [[பேக்கலைட்டு]] எனப்படும் முதல் தொகுப்பு முறை வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிஹைடு]] வகை நெகிழியைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில், [[எர்மான் லியூசஸ்]] என்பவர் [[அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலி]]கள் மற்றும் கருக்கவர் பொருட்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருட்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த [[எர்மான் எமில் பிஷர்]] 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று தெரிவித்து முன்வைத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக [[எர்மான் லியூசஸ்]] தனது ஆய்வினை அத்துடன் நிறுத்திக் கொண்டார். <ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு [[ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர்]] என்பவர் [[செல்லோபோன்]] எனும் பலபடிச் சேர்மத்தை உருவாக்கினார். விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலத் தொட்டியினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் [[செல்லோபோன்]] கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது