நவாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| subdivision_name4 = [[வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை|வலிகாமம் தென்மேற்கு]]
}}
'''நவாலி''' (''Navaly'') என்பது [[இலங்கை|இலங்கையில்]] உள்ள [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஏறத்தாழ 8 [[கிலோ மீட்டர்]] தொலைவிலுள்ள ஒரு [[ஊர்|ஊராகும்]]. தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட [[சோமசுந்தரப் புலவர்]] வாழ்ந்த ஊராகும். இங்குள்ள ஆலயங்களில் முருகமுர்த்தி ஆலயம் குறிப்பிடத்தக்கதாகும்.
 
==இங்குள்ள கோயில்கள்==
* முருகமூர்த்தி கோயில்
* [[நவாலி கதிர்காம முருகன் ஆலயம்]]
* [[நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோவில்]]
 
==இங்கு வாழ்ந்தவர்கள்==
* [[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]], தமிழறிஞர், புலவர்
* [[சோமசுந்தரப் புலவர்]]
* [[சோ. இளமுருகனார்]], தமிழ்ப் பண்டிதர்
* [[சோ. நடராசன்]], எழுத்தாளர்
* [[எஸ். இராமச்சந்திரன்]], மெல்லிசைப் பாடகர்
* [[ஐசக் இன்பராஜா]], நாடகக்கலைஞர்
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நவாலி தேவாலயத் தாக்குதல்]]
 
{{இலங்கை-புவி-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நவாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது