குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 282:
| கன்யாரி / கன்யாமாரி || கன்னியாகுமரி என்பதன் கொச்சை வடிவம் || [[கன்னியாகுமரி_(பேரூராட்சி)|கன்னியாகுமரி]]
|-
| கனமா || நிறைய || கனமா குடு - நிறைய குடுகொடு
|-
| கஷண்டி || தலை வழுக்கை || மலையாள வழக்கு.
வரிசை 558:
| துண்டு || குற்றாலந்துண்டு, சுட்டித் துவர்த்து, ஓணத்துண்டு ||பொதுத் தமிழில் உள்ளது
|-
| துப்புநீதுப்புணி || உமிழ்நீர் || "மடையா, துப்புநீதுப்புணி தெளிக்யாம ஒனக்கு பியாசத் தெரியாதா?". துப்புநீர் என்பதன் மருவல்.
|-
| துவர்த்து / தொவற்து / துவற்து / தொர்த்து || தலைதுடைக்க பயன்படும் துண்டு, துவட்டுவது || "மண்டைல இன்னும் ஈரம் போகல்ல பாரு.. அங்கன கடக்க பச்ச தொவற்தால தோற்திக்கோ". மலையாள வழக்கு
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது