கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
வரிசை 131:
==கோணங்களை அளத்தல்==
பொதுவாக ஒரு கோணத்தின் அளவு, அக்கோணத்தின் ஒரு கரத்தை மற்றொன்றுடன் பொருந்தச் செய்யத் தேவையான சுழற்சியின் அளவாகக் கொள்ளப்படுகிறது. சமவளவு கொண்ட கோணங்கள் சமகோணங்கள், சர்வசம கோணங்கள் அல்லது சமவளவுள்ள கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. கோணங்களின் முக்கிய அலகுகள் [[பாகை (அலகு)|பாகைகள்]], [[ரேடியன்]]கள், [[சுற்று (வடிவவியல்)|சுற்று]] ஆகும்.
 
==== அளக்கும் கருவிகள் ====
 
 
அளவு வகைகளுக்கு ஏற்ப அளக்கும் கருவிகளை கீழ்க்கண்டுள்ளவாறு வகைப்படுத்தலாம்.
'''கோண அளவிகள்'''
 
கோணமாணி (Bevel protracter)
 
சாராய மட்டம் (Spirit level)
 
சரிவுமானி (Clino meter)
 
சைன் மட்டம் (Sin bar)
 
தானெதிர் ஒளிமானி (Auto collimeter)
 
கோண ஒப்பளவி (Angle dekker)
 
கோணக் கடிகைகள் (Angle gauges)
 
தொலைநோக்கி (Alignment telescope
 
ஒருங்கிணைந்த அளக்கும் எந்திரமும் (Co-ordinate measuring machine), நேர், கோண, வடிவ அளவுகளை அளக்க வல்லவை. இந்த எந்திரங்கள் கணிப்பொறிகளின் துணையால் இயங்குவதால் அளவுகளை அளப்பதோடு அவற்றைப் பதிவு செய்து நேரடியாக வரைபடங்களையும் கொடுக்கும் .
 
==நேர்கோணமும், எதிர்கோணமும்==
"https://ta.wikipedia.org/wiki/கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது