மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 65:
இங்கே ''I'' ஆனது ஆம்பியரில்(ampere) கூறப்படும் [[மின்னோட்டம்]], ''V'' ஆனது வோல்ட்டில்(volt) கூறப்படும் [[மின்னழுத்தம்]], ''R'' ஆனது ஓமி(ohm)ல் கூறப்படும் மின்தடை.
 
== தொழிற்பாடு தொடர்பான கொள்கைகள் ==
== தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ==
=== ஓமின் விதி ===
{{main|ஓமின் விதி}}
''R'' என்ற [[மின்தடையம்]] கொண்ட ஒரு [[மின்கடத்தி|மின் கடத்தியின்]](எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, ''V'' என்ற அளவு [[மின்னழுத்தம்]](voltage) கொடுக்கும் போது, ''I'' என்ற அளவு [[மின்னோட்டம்]](current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்:
:<math>I={V \over R}</math>.
=== தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ===
 
==== தொடரிணைப்பு மின்தடையாக்கிகள் ====
வரி 92 ⟶ 97:
பக்கவிணைப்பில் உள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடையின் தலைகீழியானது, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் தலைகீழிகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
=== மின்திறன் விரயம் ===
ஒரு மின்தடையாக்கியின் மின்திறன் விரயமானது(power dissipation) கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது