மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 58:
மின் தடையாக்கிகளை இணைக்கும் போது, ஒவ்வொரு தனிப்பட்ட மின் தடையாக்கியின் மதிப்பை பொறுத்து இதன் மின்னோட்டத்தை எதிர்க்கும் தன்மை உயரும்அதாவது இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே(I) பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் அதுவே டையோடு, டிரான்சிஸ்டர், ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) போன்றவை செயலில் கூறுகள் (active components) என்று அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அவைகள் ஒரு எலெக்ட்ரானிக் மின்சுற்றின் இதயம் போலச் செயல்படுகின்றன. தேவைப்படும் இடத்தில், கிடைக்கும் மின் அலைகளை பெருக்கியும் தருகின்றன.இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்(V) அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
== தொழிற்பாடு தொடர்பான கொள்கைகள் ==
== மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டம் ==
=== ஓமின் விதி ===
{{main|ஓமின் விதி}}
மின்தடையத்தின் வழியே பாயும் [[மின்னோட்டம்|மின்னோட்டமானது]] தடையத்தின் இரு முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்தத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். [[ஓமின் விதி]]ப்படி இது பின்வருமாறு கூறப்படுகிறது.
மின் தடைமம்(R) = மின் அழுத்தம்(V) / மின்னோட்டம்(I)
: <math> R = {V \over I } </math>
 
இங்கே [[மின்னோட்டம்]] ''I'' ஆனது ஆம்பியரில்[[ஆம்பியர்|ஆம்பியரிலும்]] (ampere) கூறப்படும், [[மின்னோட்டம்மின்னழுத்தம்|மின்னழுத்தம்]], ''V'' ஆனது வோல்ட்டில்(volt) கூறப்படும் [[மின்னழுத்தம்வோல்ட்டு|வோல்ட்டிலும்]] (volt), மின்தடை ''R'' ஆனது ஓமி[[ஓம் (மின்னியல்)|ஓமிலும்]] (ohm)ல் கூறப்படும் மின்தடை.
 
''R'' என்ற [[மின்தடையம்]] கொண்ட ஒரு [[மின்கடத்தி|மின் கடத்தியின்]] (எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, ''V'' என்ற அளவு [[மின்னழுத்தம்]](voltage) கொடுக்கும் போது, ''I'' என்ற அளவு [[மின்னோட்டம்]](current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்:
== தொழிற்பாடு தொடர்பான கொள்கைகள் ==
=== ஓமின் விதி ===
{{main|ஓமின் விதி}}
''R'' என்ற [[மின்தடையம்]] கொண்ட ஒரு [[மின்கடத்தி|மின் கடத்தியின்]](எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, ''V'' என்ற அளவு [[மின்னழுத்தம்]](voltage) கொடுக்கும் போது, ''I'' என்ற அளவு [[மின்னோட்டம்]](current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்:
:<math>I={V \over R}</math>.
=== தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது