ஆண் (மனிதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
.
10 நாட்கள் முடிவடைந்தது
வரிசை 1:
{{AEC BOOK|Parvathisri|சூன் 01, 2017}}
[[படிமம்:David von Michelangelo.jpg|thumb|200px|''[[மைக்கலாஞ்சலோ]]வின் [[டேவிட் (மைக்கலாஞ்சலோ)|டேவிட்]]'' மேல்நாட்டுக் கலையில் இளமையான ஆண் அழகனுக்கு உரிய ஒரு வடிவத்தை இது காட்டுகிறது.]]
இக் கட்டுரை மனித இனத்தின் வளர்ந்த '''ஆண்''' பாலாரைப் பற்றியது. சிறுவயது ஆண்பால் மனிதர்களைப் பொதுவாகச் [[சிறுவன்]], பையன் போன்ற சொற்களால் குறிப்பிடுவது வழக்கம். வளர்ந்த ஆண்களைக் குறிப்பிடுவதற்குப் [[தமிழ்]]ப் [[பேச்சு வழக்கு|பேச்சு வழக்கில்]] ''ஆம்பளை'', ''ஆம்பிளை'' போன்ற சொற்களைப் பயன்படுத்துவர். ''ஆண்'' என்னும் சொல், வளர்ந்த ஆண் மனிதரை மட்டுமன்றி, பிற [[ஆண்பால்]] உயிரினங்களைக் குறிக்கவும், மனித இனத்தில் [[வயது] வேறுபாடில்லாமல் எல்லா ஆண்களையும் குறிக்கவும் கூடப் பயன்படுகின்றது. ஆணுக்கு உரிய இயல்புகளைப் பொதுவாக ''ஆண்மை'' என்னும் சொல்லால் குறிப்பர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_(மனிதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது