தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''தொன்மவியல்''' என்பது, ஒரு குறிப்பிட்ட [[பண்பாடு|பண்பாட்டினர்]] உண்மை என்று நம்புகின்ற [[நாட்டுப்புறக் கதை]]கள், [[தொன்மம்|தொன்மங்கள்]], [[செவிவழிக் கதை]]கள் போன்றவற்றின் தொகுதியைக் குறிக்கும். இவை பொதுவாக, இயற்கை நிகழ்வுகளையும்; [[மனிதர்|மனிதன்]], [[அண்டம்]] ஆகியவற்றின் இயல்புகளையும் விளக்குவதற்கு இயற்கைக்கு மீறிய விடயங்களைத் துணைக் கொள்கின்றன. தொன்மவியல் என்பது, தொன்மங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, விளக்கம் கொடுப்பதில் ஈடுபடுகின்ற ஒரு அறிவுத்துறையைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது சில சமயங்களில் [[தொன்மவரைவியல்]] (mythography) எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. பல்வேறு பண்பாடுகளுக்குரிய தொன்மங்களை ஒப்பிட்டு ஆயும் துறை [[ஒப்பீட்டுத் தொன்மவியல்]] ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது