"மின்னணுவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இந்தப் புலத்தில் [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[தொகுப்புச் சுற்று|நுண் தொகுப்புச்சுற்று]]க்களும் ஒளிமின்னன் கருவிகளும் உணரிகளும் போன்ற செயல்படு மின்கூறுகளும் [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]கள் போன்ற செயலறு மின்கூறுகளால் ஆகிய [[மின்சுற்று]]களும் பெரும் பங்காற்றுகின்றன. எனவே பொதுவாக மின்னனியல் கருவிகளில் செயல்முனைவான அரைக்கடத்திகளும் செயலறு மின்சுற்று உறுப்புகளும் அமையும். இந்தச் சுற்றே மன்னணுவியல் சுற்று எனப்படுகிறது. மின்னணுவியல் இயற்பியலின் பிரிவாகவும் மின்பொறியியலின் பிரிவாகவும் கருதப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.britannica.com/technology/electronics|title= Electronics, Encyclopædia Britannica|last=|first=|date=September 2016|website=|publisher=Encyclopædia Britannica|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://en.oxforddictionaries.com/definition/electronics|title= Electronics definition, Oxford Dictionary|last=|first=|date=February 2017|website=|publisher=Oxford University Press|access-date=}}</ref>
 
செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிகநலிவுற்றமிக நலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை [[நிலைமாற்றி]]களாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு தொடர்புக்இணைப்புத் கட்டமைப்புகள்தொழில்நுட்பங்கள் ஆகியவை, மின்சுற்றுப் பலகை]]களின் மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள்வழிமின்கூறுகள் வழியாக ஓர் [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] அல்லது ஒருங்குஓர் அமைப்பாகச் ((System) செயல்படச் செய்கின்றன.
 
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303302" இருந்து மீள்விக்கப்பட்டது