சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 100:
[[படிமம்:Salvador Dali NYWTS.jpg|thumb|right|தாலீயின் மீசை]]
சல்வடார் தாலீயின் மீசை உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு ஓவியர் தியாகோ வெலாஸ்க்யூசின் மீசை இவருடைய மீசைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. தாலீயின் மீசை [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்தின்]] ஒரு குறியீடாகவே திகழ்கிறது. தமிழ்த் திரைப்படம் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் மீசை வடிவமைப்பு இவருடைய மீசையை ஒத்ததே.
 
==படக்காட்சி==
==Gallery==
<!-- NOTE TO EDITORS: Reproduction rights to Dali images are tightly controlled by his estate. Images of Dali's work may only be used in Wikipedia subject to certain restrictions, which should be understood before adding them to this article. The scarcity of images of Dali's art in this article is largely due to these restrictions. -->
<gallery mode=packed>
File:Dalí. Gala.JPG|''காலாவின் சன்னல்'' (1933), [[Marbella]]
File:Salvador Dali The Rainbow 1972.jpg|''வானவில்'' (1972), [[M.T. Abraham Foundation]]
File:Dalí.Rinoceronte.JPG|'' காண்டாமிருகச் சிலை'' (1956), [[Puerto José Banús]]
File:Plaza de Dalí (Madrid) 08.jpg|''தாலீ சதுக்கம்'' (''Dalí Square''), மாட்ரிட்
File:Dalí.Perseo.JPG|''பெர்சியோ'' (''[[Perseus]]''), மார்பெலா
File:Children-at-Dali-exibition.jpg|இஸ்தான்புல்லில் நடைபெற்ற தாலீ ஓவியக் கண்காட்சியை குழந்தைகள் பார்க்கும் காட்சி
</gallery>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது