சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 63:
 
== திரைத் துறை ==
[[File:Familia Dalí (h 1910).jpg|400px|thumb|1910 ல் சர்வதோர் தாலீயின் குடும்ப புகைப்படம்: மேலிருந்து வலமாக, அத்தை மரியா தெரசா, தாய், தந்தை, சல்வதோர் தாலீ, அத்தை கேத்ரினா (பின்னாளில் தந்தையின் இரண்டாம் மனைவியானவர்) சகோதரி அன்னா மரியா மற்றும் பாட்டி அன்னா]]
 
சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது இவருக்குத் தீரக் காதல் இருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். அந்த ஈடுபாடு பின்னாட்களில் இவர் திரைத்துறையில் நுழையக் காரணமாய் இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது