மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் [[குறைக்கடத்தி]]களைப் பயன்படுத்தி மின்னன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்திக் கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் [[திண்மப்பொருள் இயற்பியல்|திண்மப்பொருள் இயற்பியலின்]] பிரிவாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக மின்னனியல் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் [[மின்னணுவியல் பொறியியல்]] துறையாக உருமாறியது.
== மின்னணுவியல் கிளைப்பிரிவுகள் ==
மின்னணுவியல் கீழுள்ள கிளைப்பிரிவுகளாக அமைகிறது:
#[[எண்ணியல் மின்னணுவியல்]]
#[[ஒப்புமை மின்னணுவியல்]]
#[[நுண்மின்னணுவியல்]]
#[[சுற்றதர் வடிவமைப்பு]]
#[[ஒருங்கிணைந்த மின்சுற்றதர்கள்]]
#[[ஒளிமின்னணுவியல்]]
#[[செங்கடத்திக் (அரைக்கடத்திக்) கருவிகள்]]
#[[பொதியல் சுற்றதர்கள்]]
== இலத்திரனியல் வரலாறு ==
வரி 21 ⟶ 34:
* 1959 - [[ஜாக் கில்பி]] [[ஒருங்கிணைந்த சில்லு]] கண்டுபிடித்தார்.
* 2000 - நனோ திரிதடையம்
== மின்னணுக் கருவிகளும் கூறுகளும் ==
[[படிமம்:Componentes.JPG|thumbnail| மின்னணுக் கூறுகள்]]
|