செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு இணைப்பு
No edit summary
வரிசை 34:
==தமிழ் நாட்டில் வகைகள்==
திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் [[செவ்வாடு]], [[ராமநாதபுரம் மாவட்டம்]], மற்றும் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] காணப்படும் [[பட்டணம் ஆடு]], [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] காணப்படும் [[கச்ச கத்தி ஆடு]] என இந்த 3 இனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டவையாக உள்ளது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டப்பகுதிகளில் [[செவ்வாடு]], [[அரிச்செவ்வாடு]], [[கருஞ்செவ்வாடு]] என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை [[மேலநீலிதநல்லூர்]], [[மானூர்]], [[பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம்|பாப்பாகுடி]], [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]], [[நாங்குநேரி]],மற்றும் [[பாளையங்கோட்டை]] போன்ற பகுதியில் வளர்க்கப்படுகிறது. இவற்றோடு சேர்த்து சென்னை பகுதியில் சிவப்பு ஆடு, திருச்சிப் பகுதியில் காணப்படும் கருப்பு ஆடு, சேலம் பகுதியில் காணப்படும் மேச்சேரி ஆடு, கோவை பகுதியில் குரும்பை ஆடு, நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி ஆடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளை ஆடு, வெம்பூர் ஆடு, மேலும் கீழக்கரிசல் ஆடு என 8 வகையான ஆடுகள் பாரம்பரிய ஆடுகள் ஆகும்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article9311888.ece உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’] தி இந்து தமிழ் நவம்பர் 6 2016</ref>
 
==தயாரிப்பு மற்றும் நுகர்வுகள்==
===ஆட்டிறைச்சி நுகர்வு===
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு [[OECD]]- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு [[FAO]] ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் உலகளவில் ஆட்டிறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு <ref>[https://data.oecd.org/agroutput/meat-consumption.htm Meat consumption], OECD Data. Retrieved 25 October 2016.</ref>
 
# {{flag|Sudan}} – {{convert|10.5|kg|lb}} per capita
# {{flag|Kazakhstan}} – {{convert|8.1|kg|lb}}
# {{flag|Australia}} – {{convert|7.4|kg|lb}}
# {{flag|Algeria}} – {{convert|7.1|kg|lb}}
# {{flag|Uruguay}} – {{convert|5.7|kg|lb}}
# {{flag|Saudi Arabia}} – {{convert|5.5|kg|lb}}
# {{flag|New Zealand}} – {{convert|4.4|kg|lb}}
# {{flag|Turkey}} – {{convert|4.1|kg|lb}}
# {{flag|Iran}} – {{convert|3.2|kg|lb}}
# {{flag|South Africa}} – {{convert|3.1|kg|lb}}
 
=== ஆட்டு இறைச்சி உற்பத்தி ===
கீழ்காணும் அட்டவணையில் உலகளவில் அதிகமான ஆட்டிறைச்சி உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
{| class="wikitable sortable"
|+ ஆட்டிறைச்சி உற்பத்தி (kt)
! ஆண்டு !! 2008 !! 2009 !! 2010 !! 2011 !! 2012
|-
| உலகம் || 8,415 || 8,354 || 8,229 || 8,348 || 8,470
|-
| {{flag|அல்ஜீரியா}} || 179 || 197 || 205 || 253 || 261
|-
| {{flag|ஆஸ்திரேலியா}} || 660 || 635 || 556 || 513 || 556
|-
| {{flag|பிரேசில்}} || 79 || 80 || 82 || 84 || 85
|-
| {{flag|சீனா}} || 1978 || 2044 || 2070 || 2050 || 2080
|-
| {{flag|European Union}} || 985 || 934 || 892 || 895 || 880
|-
| {{flag|பிரான்சு}} || 130 || 126 || 119 || 115 || 114
|-
|{{flag|செருமனி }} || 38|| 38 || 38 || 39 || 36
|-
| {{flag|கிரீஸ்}} || 91 || 90 || 90 || 90 || 90
|-
|{{flag|இந்தியா}} || 275 || 286 || 289 || 293 || 296
|-
| {{flag|ஈரான்}} || 170 || 114 || 90 || 104 || 126
|-
| {{flag|இந்தோனேசியா}} || 113 || 128 || 113 || 113 || 113
|-
| {{flag|கஜகஸ்தான்}} || 110 || 116 || 123 || 128 || 128
|-
|{{flag|நியூசிலாந்து}} || 598 || 478 || 471 || 465 || 448
|-
| {{flag|நைஜீரியா}} || 145 || 149 || 171 || 172 || 174
|-
| {{flag|உருசியா}} || 156 || 164 || 167 || 171 || 173
|-
| {{flag|துருக்கி}} || 278 || 262 || 240 || 253 || 272
|-
| {{flag|Turkmenistan}} || 124 || 128 || 130 || 130 || 133
|-
|{{flag|அமெரிக்க ஐக்கிய நாடு}} || 81 || 80 || 76 || 69 || 72
|-
| {{flag|ஐக்கிய இராச்சியம்}} || 326 || 307 || 277 || 289 || 275
|}
 
மூலம்: ஹெல்கி நூலகம்,<ref name="Sheep Meat Production">| http://helgilibrary.com/indicators/index/sheep-meat-production Sheep Meat Production | 12 February 2014</ref> உலக வங்கி, FAOSTAT
 
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது