கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 155:
ஆரையம் என்பது ஒரு கோண அளவு. இதனை ரேடியன் என்றும் கூறுவர். ஒரு வட்டத்தின் வளைவு வெட்டின் (வில்லின்) நீளம் அவ் வட்டத்தின் ஆரத்திற்கு (ஆரைக்கு) சமம் என்றால் அவ் வளைவு வெட்டானது (வில்லானது) வட்டத்தின் நடுவே வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் ஆகும்.
வட்டத்தின் ஒரு சுற்றின் மொத்தக் கோணத்தின் அளவு இந்த 2π ஆரையம் (ரேடியன்) (கிட்டத்தட்ட 6.28318531 ஆரையம்). ஆரையத்தின் ஆங்கிலச் சொல்லாகிய ரேடியன் என்னும் அலகை rad எனக் குறிப்பர். தமிழில் ஆரையம் அல்லது ரேடி எனக் குறிக்கப்படும். பாகைக் கணக்கில் ஓர் ஆரையம் என்பது {{sfrac|180|{{pi}}}} அல்லது 57.2958 பாகை ஆகும்.
 
 
=== அளக்கும் கருவிகள் ===
வரி 166 ⟶ 165:
தானிணை ஒளிமானியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் கோணமானி ஆகும். இதில், இணை ஆடியின் குவிமையத்தில், ஒரு குறுக்குக் கம்பிக்கு பதிலாக, ஒரு அளவுகோல் பதியப்பட்டிருக்கும். இது ஒளிக் கதிரோடு சென்று எதிரொளிக்கும் பரப்பின் மேல் பட்டு, விழியாடியின் (eye piece) பார்வை தளத்தில் வைக்கப்பட்டுள்ள இன்னொரு அளவு கோலின் மேல் செங்குத்தாக விழும். இந்த இரண்டு அளவு கோல்களும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்து, கோணத்தை அளக்கலாம்.
 
'''சாராயமதுசார மட்டம் (Spirit level)'''
 
ஒரு வளைந்த குழாயில் சாராயம்மதுசாரம் ஊற்றப்பட்டு ஒரு செவ்வக சட்டத்தில் பொருத்தப் பட்டிருக்கும். சட்டத்தின் அடிபாகம் மிகவும் தட்டையாக V-காடியுடன் இருக்கும். சட்டத்தை சற்றே சாய்வான தளத்தில் வைத்தால், குழாயில் இருக்கும் குமிழ் (Bubble) நகர்ந்து சாய்மானம் எவ்வளவு என்று காட்டிவிடும். இதன் துல்லியம் 0.2 mm/m என்று குறிக்கப்படும். அதாவது ஒரு மீட்டர் நீள பரப்பின் சாய்மானம் அல்லது சரிவு 0.02 மி.மீ என்றால், குமிழ் ஒரு கோடு நகரும். உருளை வடிவ தண்டுகளின் சாய்மானத்தை அளக்கும் வகையில் அதன் அடிப்பாகம் V- வடிவத்தில் இருக்கும்.
சாராயமட்டங்களால் மிகக் குறைவான கோணத்தையே அளக்க முடியும் என்பதால், இது மட்டம் பார்ப்பதற்கே பெரும்பாலும் பயன்படுகிறது. பரப்புகளின் நேர்க் கோட்டுத் தன்மை (straightness), தட்டைத் தன்மை (flatness) ஆகியவற்றை அளப்பதற்கும் இவை பயன்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது