கியூபப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Cleanup may 2017}}{{Infobox military conflict
|conflict = கியூபப் புரட்சி
{{wikify}}
|image =[[File:CheyFidel.jpg|250px]]
|caption = புரட்சித் தலைவர்கள் [[சே குவேரா]] (இடது), [[பிடல் காஸ்ட்ரோ]] (வலது), 1961
|date =26 சூலை 1953 – 1 சனவரி 1959
({{Age in years, months, weeks and days|month1=07|day1=26|year1=1953|month2=01|day2=01|year2=1959}})
|place =[[கியூபா]]
|result = சூலை 26 இயக்கம் வெற்றி
* [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]வின் அரசு கவிழ்ப்பு
* [[பிடல் காஸ்ட்ரோ]] தலைமையில் அரசு அமைப்பு
* அமெரிக்காவின் கியூபாவிற்கெதிரான தடை
|combatant1 ={{flagicon image|M-26-7.svg}} சூலை 26 இயக்கம்
|combatant2 ={{Flagicon|Cuba}} [[கியூபா குடியரசு (1902–59)|கியூபா குடியரசு]]
|commander1 ={{flagicon image|M-26-7.svg}} '''[[பிடல் காஸ்ட்ரோ]]'''
{{flagicon image|M-26-7.svg}} [[ராவுல் காஸ்ட்ரோ]]
{{flagicon image|M-26-7.svg}} [[சே குவேரா]]
{{flagicon image|M-26-7.svg}} [[யுவான் அல்மெய்டா]]
| commander2 = {{Flagicon|Cuba}} '''[[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]'''
{{Flagicon|Cuba}} யூலோஜியோ சான்டிலோ
{{Flagicon|Cuba}} ஒசே கிவேதோ
{{Flagicon|Cuba}} ஆல்பெர்ட்டோ சாவியானோ
{{Flagicon|Cuba}} யோக்கின் காசிலாசு{{Executed}}
{{Flagicon|Cuba}} கோர்னேலியோ ரோஜாசு{{Executed}}
{{Flagicon|Cuba}} பெர்னாண்டசு சுவேரோ
| casualties3 = 5,000+ கியூபப் போர்வீரர்கள் பலி<ref>Jacob Bercovitch and Richard Jackson (1997). ''International Conflict: A Chronological Encyclopedia of Conflicts and Their Management, 1945–1995''. Congressional Quarterly.</ref><ref>Singer, Joel David and Small, Melvin (1974). ''The Wages of War, 1816–1965''. Inter-University Consortium for Political Research.</ref><ref>Eckhardt, William, in [[Ruth Sivard|Sivard, Ruth Leger]] (1987). ''World Military and Social Expenditures, 1987–88'' (12th edition). World Priorities.</ref>
|campaignbox =

கியூப இராணுவத் தளபதி புல்கேன்சியோ பாடிஸ்டா (FULGENCIO BATISTA), அந்நாட்டு அதிபர் கார்லோஸ் ப்ரியோ சொக்கர்ராஸ் (CARLOS PRIO SOCARRES) என்பவரை மார்ச் 10, 1952 இல் பதவி நீக்கம் செய்து, நடக்கவிருந்த தேர்தல்களை ரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் வக்கீல் ஃபிடெல் கேஸ்ட்ரோ (FIDEL CASTRO) இராணுவத் தளபதியின் ஆட்சியை முடிவுக்குக் கொணர ஏழு முறை முயன்று தோற்றார். சான்டியாகோவின் இராணுவ குடியிருப்புகளின் மீது ஜீலை 26, 1953 இல் அவர் நடத்திய தாக்குதலும் தோல்வியில் முடிந்தது; காஸ்ட்ரோ கைதானார்.
வரி 9 ⟶ 23:
எதிர்த்தோர் சிறைவாசம் அல்லது மரண தண்டனை பெற்றனர். கம்யூனிச ஆட்சி முறையைக் கொண்டு வந்து, சர்வாதிகாரியானார். எனினும் சோவியத்துடனான நட்புறவு மறைமுக எதிர்ப்புகளை நீக்க உதவியது. வெனிசுலா, கௌதமாலா, பொலிவியா, ஆகிய நாடுகளில் இவர் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சிகள் தோல்வியில் முடிந்தன; இதன் காரணமாக, கியூபா அப்பகுதி நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.

கியூபாவின் தோழமை, அமேரிக்காவுடனான தனது பனிப்போரில் அமேரிக்காவிற்கு அருகாமையில், வலுசேர்க்கும் ஒரு உறவை ரஷ்யாவுக்குத் தந்ததால், அணு ஆயுதப் போர் சாத்தியக்கூறுகள் உச்சத்தை எட்டின.<ref>மனோரமா இயர்புக் 2016 தொகுத்தவர்: மாம்மன் மாத்யூ (பக்கம் எண்: 428)</ref>

==மேற்கோள்கள்==
<ref>மனோரமா இயர்புக் 2016
{{Reflist}}

[[பகுப்பு:கியூபாவின் வரலாறு]]
தொகுத்தவர்: மாம்மன் மாத்யூ (பக்கம் எண்: 428)
</ref>
"https://ta.wikipedia.org/wiki/கியூபப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது