விக்டோரியா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 34:
 
== கடலாடி இயல் ==
விக்டோரியா ஏரி பொதுவாக ஆழம் குறைந்த ஏரி என்றே கருதப்படுகிறது. இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 80 மீட்டராகவும் சராசரி ஆழம் 40 மீட்டராகவும் உள்ளது. 2016 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையில் 10,000 புள்ளிகளை கொண்டு விக்டோரியா ஏரியின் முதல் கடலாடி இயல் வரைபடம் தயாரிக்கப்பட்டது. 
 
== உயிரினங்கள் ==
விக்டோரியா ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. குறிப்பாக நீர்யானை, நீர்நாய்கள், நைல் முதலைகள், பலவகையான ஆமைகள், நன்னீர் நண்டுகள் போன்றவை அதிக அளவில் விக்டோரியா ஏரியில் வாழ்கின்றன. 
 
=== மீன்கள் ===
விக்டோரியா ஏரியில் மட்டுமே காணப்படும் பலவகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் பலவும் கடந்த 50 ஆண்டுகளில் அழிவுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விக்டோரியா ஏரியில் 500 க்கும் மேற்பட்ட சிச்லிட் வகை மீன்கள் உள்ளன. 
 
== மீன்பிடித்தொழில் ==
விக்டோரியா ஏரி மிக அதிக அளவுக்கு உள்நாட்டு மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் விக்டோரியா ஏரியில் தனித்து விளங்கும் மீன்கலான சிச்லிட் போன்றவையே அதிக அளவில் பிடிக்கப்பட்டது. ஆனால் சிச்லிட் போன்றவை 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியிலேயே அதீதமீன்பிடித்தல் காரணமாக குறைய தொடங்கிவிட்டன. மீன் எண்ணிக்கையை அதிகரிக்க விக்டோரியா ஏரிக்கு சொந்தமில்லாத சில மீன் இனங்கள் அறிமுகப்பட்டன. 
[[பகுப்பு:ஆப்பிரிக்க ஏரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது