விக்டோரியா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 46:
 
== கோரைபுற்கள் ==
நீர் கோரைகள் விக்டோரியா ஏரியில் அதிக அளவு வளர்ந்துள்ளன. இதற்கு காரணம் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுகள், ஆலை மற்றும் விவசாய குப்பைகள் அதிகஅளவில் ஏரியில் நேரடியாக சேர்க்கப்படுவதே காரணம். ஏரியில் கொட்டப்படும் கழிவுகள் ஏரியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் அளவை உயர்தின. இதனால் நீர் கோரைகள் விக்டோரியா ஏரியை அதிக அளவு ஆக்கிரமிக்க துவங்கின. <ref>https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D</ref>
 
நீர் கோரைகளால் மீன் பிடி தொழில் பாதித்தது. அதே போல் நீர்மின் நிலையமும், விக்டோரியா ஏரியில் நீரெடுக்கும் ஆலைகளும் பாதிக்கப்பட்டன. ஆனால் நீர் கோரைகளால் சில நன்மைகளும் விளைந்தன. குறிப்பாக அழிந்துவிட்டதாக நம்பட்ட சில மீன் இனங்கள் மீண்டும் விக்டோரியா ஏரியில் காணதொடங்கின. 
வரிசை 52:
அதீத நீர் கோரைகள் அதிக அளவில் மீன்பிடித்தலை தடுத்தன. கோரைகளை நீக்க பலவழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:ஆப்பிரிக்க ஏரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது