பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{cleanup june 2017}}
'''பலபடி வேதியியல்''' (Polymer chemistry) [[வேதியியல்|வேதியியலின்]] உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்தப் பிரிவு [[பல்லுறுப்பிபலபடி]]களின் (குறிப்பாக [[நெகிழி]]கள், மீட்சிப் பொருள்கள் (''elastomer'') போன்ற [[வேதித் தொகுப்பு|செயற்கைப்]] பல்லுறுப்பிகளின்பலபடிகளின்), வேதியியல் அமைப்பு, [[வேதித் தொகுப்பு]], மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. பலபடி வேதியியல் [[பலபடி இயற்பியல்]], [[பல்பகுதியப் பொறியியல்|பலபடி பொறியியல்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[பலபடி அறிவியல்]] என்ற அகன்ற களத்தோடு தொடர்புடையதாக விளங்குகிறது.
 
எர்மேன் இசுடாடிஞ்சா் என்ற வேதியியலாளர் முதன்முதலாகப் பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி நீண்ட சங்கிலித் தொடர்களில் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்பால்]] பிணைக்கப்பட்ட [[அணு]]க்களைக் கொண்ட [[பருமூலக்கூறு]]கள் என்பதே பலபடியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது, பலபடிகளைப் பற்றிய வேதியியல் ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. நியோப்ரீன், நைலான் மற்றும் பாலியெசுடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பலபடி வேதியியல் இன்னும் விரிவடையத் தொடங்கியது எனலாம்.
 
[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|ஐயுபிஏசி]] வரையறைப்படி [[பருமூலக்கூறு]]கள் என்ற வார்த்தையானது தனித்த மூலக்கூறுகளின் சங்கிலித்தொடர் அமைப்பைக் குறிக்கும் சொல் என்றும், வேதியியலோடு தொடர்புடையது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/molecules.html#1.1|title=Macromolecule|publisher=[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref><ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/substances.html#2.2|title=Polymer|publisher=[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref> பலபடிகள் எனப்படுபவை பலபடிப் பொருள்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுவதாகவும், இயற்பியலின் உபபிரிவான பலபடி இயற்பியலுக்குத் தொடர்புடைய வார்த்தை எனவும் விளக்கப்படுகிறது.
 
== பலபடிகள் மற்றும் அவற்றின் பண்புகள் ==
[[பல்லுறுப்பிபலபடி]]கள் எனப்படுபவை தனித்த ஒற்றை மூலக்கூறுகளின் [[பல்லுறுப்பாக்கல்பலபடியாக்கல்]] வினையின் காரணமாக உருவான அதிக மூலக்கூறு நிறையைக் கொண்ட சேர்மங்கள் ஆகும். ஒரு பல்லுறுப்பியின்பலபடியின் அமைப்பில் மீண்டும், மீண்டும் வருகின்ற தனியான வினைபடு மூலக்கூறே ஒற்றை மூலக்கூறு (''monomer'') எனப்படுகிறது. ஒரு [[பல்லுறுப்பிபலபடி|பலபடி]] என்பது வேதியியல்ரீதியாக, [[பல்லுறுப்பாக்கல்பலபடியாக்கல்|பல்லுறுப்பாக்கலின்பலபடியாக்கலின்]] அளவு, [[வாய்ப்பாட்டு எடை|மோலார் நிறை]] பரவல், [[இழுவைத்திறன்]], கூட்டுப்பல்லுறுப்பிகூட்டுப்பலபடி, பக்கத்தொடர் இணைப்பின் அளவு, பலபடியின் இறுதித் தொகுதிகள், குறுக்குப் பிணைப்புகள், படிகத்தன்மை மற்றும் வெப்பவியல் பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. கரைசலில் உள்ள பலபடிகள் [[கரைதிறன்]], [[பிசுக்குமை]] மற்றும் பசையாதல் ஆகியவை தொடர்பான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன.
 
அமைப்புரீதியாக பல்லுறுப்பிகள்பலபடிகள் [[உயிரிப்பலபடி]]கள் மற்றும் [[தொகுப்பு முறைப் பலபடிகள்]] என அவற்றின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேர்மங்களின் ஒவ்வொரு வகைப்பாட்டிலிருந்தும் அவற்றின் பயன்பாடு, பண்புகள், இயல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவற்றோடான தொடர்பின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்படலாம்.
 
[[உயிர்வேதியியல்]] மற்றும் [[வேதித் தொழிற்துறை]] ஆகிய பிரிவுகள் பலபடிகளின் வேதியியலில் ஆர்வம் கொண்ட வேதியியலின் இரு பெரும் பிரிவுகள் எனலாம்.
 
* [[உயிரிப்பலபடி]]கள்: உற்பத்தியாகும் பல்லுறுப்பிகள்பலபடிகள்:
** அமைப்பு [[புரதம்|புரதங்கள்]]: கொலாசென், [[நகமியம்]], எலாசுடின்.
** செயல்படும் புரதங்கள்: [[நொதியம்|நொதிகள்]], [[இயக்குநீர்]]கள்.
வரிசை 21:
 
* தொகுப்புமுறைப் பலபடிகள்: இந்தப் பலபடிகள் [[நெகிழி]]கள், [[செயற்கை இழை]]கள், [[வண்ணப்பூச்சு]]கள், [[கட்டிடப் பொருள்]]கள், [[தளபாடம்|தளபாடங்கள்]], இயந்திர பாகங்கள் மற்றும் ஒட்டும் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
**[[வெப்ப நெகிழி]]கள்: பாலிஎத்திலீன், [[டெஃப்லான்]], பாலிஸ்டைரீன், பாலிபுரோபைலீன், பாலியெசுடர், பாலியூரித்தேன், பாலி (மெதில்மெதாக்ரிலேட்மெதில்மெதாக்ரிலேட்டு), வினைல் குளோரைடு, நைலான், ரேயான், [[மாவியம்]], [[சிலிக்கான்]], [[கண்ணாடியிழை]] போன்றவை
**வெப்பத்தால் இறுகும் நெகிழிகள்: [[இரப்பர் பற்றவைப்பு|பதப்படுத்தப்பட்ட இரப்பர்]], [[இயற்கை மீள்மம்]], [[பேக்கலைட்பேக்கலைட்டு]], [[கெவ்லார் இழை]], பாலி ஈபாக்சைடு போன்றவை.
 
== வரலாறு ==
வரிசை 29:
1834 ஆம் ஆண்டில், பிரீட்ரிக் லுாடர்சுடார்ப், நேதனியேல் ஏவர்டு ஆகியோர் தனித்தனியாக [[நெகிழி]]யைக் கண்டறிந்தனர். [[இயற்கை மீள்மம்|இயற்கை இரப்பருடன்]] ([[ஐசோபிரீன்|பாலிஐசோப்ரீன்]]) கந்தகத்தைச் சேர்க்கும் போது அந்தப் பொருளானது பிசுபிசுப்பான ஒட்டக்கூடிய தன்மையிலிருந்து காக்கப்பட்டது.
 
1844 ஆம் ஆண்டு சார்லசு குட்இயர் இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி [[இரப்பர் பற்றவைப்பு]] கண்டுபிடிப்பிற்காக அமெரிக்கக் காப்புரிமையைப் பெற்றார். தாமசு ஹேன்காக்ஏன்காக் இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் பிரித்தானியக் காப்புரிமையைப் பெற்றார். 1884 ஆம் ஆண்டில் இலாரி டி சார்டோனெட் மறு ஆக்கம் செய்யப்பட்ட செல்லுலோசு அல்லது விசுகோசு, ரேயான் ஆகியவற்றிலிருந்து [[பட்டு]] இழைகளுக்கு பதிலியாக முதல் செயற்கை [[இழை]]யைத் தயாரித்தார். ஆனால், அது எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.plastiquarian.com/index.php?articleid=286|title=The Early Years of Artificial Fibres|publisher=The Plastics Historical Society|accessdate=2011-09-05}}</ref>
 
1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்டு [[பேக்கலைட்டு]] எனப்படும் முதல் [[வேதித் தொகுப்பு|தொகுப்பு முறை]] வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிகைடு]] வகை நெகிழியைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில், எர்மான் லியூசஸ் என்பவர் அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலிகள் மற்றும் கருக்கவர் பொருட்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருட்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த எர்மான் எமில் பிஷர் 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று தெரிவித்து முன்வைத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக எர்மான் லியூசஸ் தனது ஆய்வினை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.<ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர் என்பவர் [[செல்லோபோன்]] எனும் பலபடிச் சேர்மத்தை உருவாக்கினார். விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலத் தொட்டியினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் செல்லோபோன் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது