பெருமூலக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

185 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{சான்றில்லை}}
[[Image:ProteinStructure.jpg|thumb|300px|Illustration of a [[polypeptide]] macromolecule]]
'''பருமூலக்கூறு''' அல்லது பருமச்சேர்மம் என்பது [[புரதம்]], [[கருவமிலம்]] (அல்லது நியூக்கிளிக்கமிலம்), [[கூட்டுச்சர்க்கரை]], [[கொழுப்பு]] போன்ற அதிக மூலக்கூற்று நிறையுடைய உயிர் [[வேதிப்பொருள்|வேதிப்பொருள்களுக்கான]] பொதுப் பெயர் ஆகும். இவற்றுள் சில உயிர்வேதிப் [[பலபடி]]யாகவும் (polymers) சில அப்படிப் பலபடியல்லாத அதிக மூலக்கூற்று நிறையுடைய பொருளாகவும் இருக்கும். பொதுவாக இம்மூலக்கூறு ஆயிரக்கணக்கான அணுக்களைக் கொண்டதாக இருக்கும்.
 
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303569" இருந்து மீள்விக்கப்பட்டது