"பலபடி வேதியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளம்: 2017 source edit
{{cleanup june 2017}}
'''பலபடி வேதியியல்''' (Polymer chemistry) [[வேதியியல்|வேதியியலின்]] உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்தப் பிரிவு [[பலபடி]]களின் (குறிப்பாக [[நெகிழி]]கள், மீட்சிப் பொருள்கள் (''elastomer'') போன்ற [[வேதித் தொகுப்பு|செயற்கைப்]] பலபடிகளின்), வேதியியல் அமைப்பு, [[வேதித் தொகுப்பு]], மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. பலபடி வேதியியல் [[பலபடி இயற்பியல்]], [[பல்பகுதியப் பொறியியல்|பலபடிபலபடிப் பொறியியல்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[பலபடி அறிவியல்]] என்ற அகன்ற களத்தோடு தொடர்புடையதாக விளங்குகிறது.
 
எர்மேன் இசுடாடிஞ்சா் என்ற வேதியியலாளர் முதன்முதலாகப் பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி, நீண்ட சங்கிலித் தொடர்களில் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்பால்]] பிணைக்கப்பட்ட [[அணு]]க்களைக் கொண்ட [[பருமூலக்கூறு]]கள் என்பதே பலபடியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது, பலபடிகளைப் பற்றிய வேதியியல் ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. நியோப்ரீன், நைலான் மற்றும் பாலியெசுடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பலபடி வேதியியல் இன்னும்மேலும் விரிவடையத்விரிவடைந்தது. தொடங்கியது எனலாம்.
 
[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|ஐயுபிஏசி]] வரையறைப்படி [[பருமூலக்கூறு]]கள் என்ற வார்த்தையானது தனித்த மூலக்கூறுகளின் சங்கிலித்தொடர் அமைப்பைக் குறிக்கும் சொல் என்றும், வேதியியலோடு தொடர்புடையது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/molecules.html#1.1|title=Macromolecule|publisher=[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref><ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/substances.html#2.2|title=Polymer|publisher=[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref> பலபடிகள் எனப்படுபவை பலபடிப் பொருள்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுவதாகவும், இயற்பியலின் உபபிரிவானஉட்பிரிவான பலபடி இயற்பியலுக்குத் தொடர்புடைய வார்த்தை எனவும் விளக்கப்படுகிறது.
 
== பலபடிகள் மற்றும் அவற்றின் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303575" இருந்து மீள்விக்கப்பட்டது