செலுத்து வாகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 14:
*ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்சிச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.
*சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref>
*நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref>
*திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref>
*அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள்களை [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]யில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.<ref name="classes">[http://www.nasa.gov/pdf/500393main_TA01-LaunchPropulsion-DRAFT-Nov2010-A.pdf NASA Space Technology Roadmaps - Launch Propulsion Systems, p.11]: "Small: 0-2t payloads, Medium: 2-20t payloads, Heavy: 20-50t payloads, Super Heavy: >50t payloads"</ref><ref name=hsf200910>
[http://www.nasa.gov/pdf/396093main_HSF_Cmte_FinalReport.pdf HSF Final Report: Seeking a Human Spaceflight Program Worthy of a Great Nation], October 2009, ''Review of U.S. Human Spaceflight Plans Committee'', p. 64-66: "5.2.1 The Need for Heavy Lift ... require a “super heavy-lift” launch vehicle ... range of 25 to 40 mt, setting a notional lower limit on the size of the super heavy-lift launch vehicle if refueling is available ... this strongly favors a minimum heavy-lift capacity of roughly 50 mt ..."</ref>
==விதிகள்==
வரிசை 24:
{{reflist}}
 
[[பகுப்பு:விண்வெளியியல்விண்வெளி அறிவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/செலுத்து_வாகனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது